This page has not been fully proofread.

PADANG
 
ஆர்யா சதகம்
 
உர்விதரேந்த்ர- பர்வதராஜனான ஹிமவானுடைய,கந்யே-
பெண்ணே! காமாக்ஷி - ஹே காமாக்ஷி! தர்வீபரிதோ - (உன்
கையிலுள்ள) காண்டி நிறைந்ததான, பக்தபூரேண அன்ன
 
ப்ரவாஹத்தால், குர்வீம் அகிஞ்சநஆர்த்திம் - அகிஞ்சனனுடைய
(ஒன்றுமே யில்லாதவனுடைய, பரம ஏழையினுடைய) மிகக்
கொடியதான (தாரித்ரியத்தின்) கஷ்டத்தை, த்வமேவ -நீயே,
கர் வீகுருஷே- குறைத்துவிடுகிறாய் (போக்கடித்து விடுகிறாய்).
 
இதில் அம்பிகை அன்னபூர்ணா ரூபிணியாக வர்ணிக்கப்
பட்டிருக்கிறாள். அன்னபூர்ணா தேவியானலள் இடது கையில்
அன்னம் நிறைந்த பாத்ரத்தையும், வலது கையில் கரண்டியையும்
வைத்துக்கொண்டு பக்தர்களுடைய பசியை (தாரித்ரியத்தை)
போக்குவதாகச் சொல்லப்படுவாள்.
 
'ஆதாய தக்ஷிணகரேண ஸுவர்ண தர்வீம்
துக்தாந்ந பூர்ணமிதரேண ச ரத்நபாத்ரம்
அந்நப்ரதாந நிரதாம் நவஹேமவர்ணாம்
அம்பாம் பஜே கநகபூஷண மால்யசோபாம் ॥'
அன்னபூர்ணா தேவியைப்பற்றி "நித்யாநந்தகரீ வராபயகரீ"
என்று ஆரம்பிக்கும் அழகிய ஸ்தோத்ரமொன்று ஸ்ரீ மதாசார்
யாளால் செய்யப்பட்டிருக்கிறது.
 
85
 
ताडित रिपुपरिपीडन-भबहरणनिपुणहलमुसला ।
क्रोडपति भोषणमुखी क्रीडसि जगति त्वमेव कामाक्षि ।॥ ९०॥
 
தாடிதரிபுபரி பீடந-
wy
 
பயஹரண நிபுண் ஹலமுஸலா ।
க்ரோடபதி பீஷன் முக்
 
க்ரீட்ஸி ஜகதி த்வமேவ காமாக்ஷி !!
 
தாடித - அவமானப்படுத்தப்பட்ட (தோற்கடிக்கப்பட்ட)
ரிபு - சத்ருக்களுடைய, பரிபீடா பய - உபத்ரவத்தின் பயத்தை,
ஹரண - போக்குவதில், நிபுண - ஸாமர்த்யமுள்ள, ஹல முஸலா
கலப்பையையும், உலக்கையையும் கைகளில் வைத்துக்கொண்
டிப்ருபவளும், க்ரோடபதி - மஹத்தான வராஹத்தின், பீஷண
முக- பயங்கரமான முகத்தையுடையவளுமான வாராஹி ரூபத்து
டன், த்வமேவ - நீயே, ஜகதி க்ரீடஸி - உலகத்தில் விளங்குகிறாய்.
 
.உ