This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
"தாரி" "க்ருதபஹு ஸர்க்கா" என்ற பாடத்தில்
நாநாவிதமான ஸிருஷ்டியைச் செய்பவளும் என்பது பொருள்.
श्रवणचलद्वेतण्डा समरोद्दण्डा धुतासुर शिखण्डा ।
 
देवि कलितान्त्रषण्डा घृतनरमुण्डा त्वमेव चामुण्डा ॥ ८८ ॥
 
84
 
ச்ரவண சலத் வேதண்டா
 
ஸமரோத்தண்டா துதாஸுரசிகண்டா ।
தேவி கலிதாந்த்ரஷண்டா
 
த்ருத நரமுண்டா த்வமேவ சாமுண்டா ।
 
யானை
 
தேவி-ஹே காமாக்ஷி! ச்ரவண சலத் வேதண்டா
கள் ஆடிடும் காதுகளையுடையவளும், ஸமரோத்தண்டா - யுத்தத்தில்
பயங்கரமாயிருப்பவளும், துத அஸ்ர சிகண்டா - அஸ்வர
ச்ரேஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவளும், கலித ஆந்த்ர ஷண்டா-
குடல்களின் கொத்துக்களை (வாயில்)உடையவளும், த்ருத நர
முண்டா -நரர்களின் முண்டங்களை (மாலையாக) அணிந்தவளு
மான, சாமுண்டா -சாமுண்டா தேவியும், த்வமேவ - நீயே.
 
இதில் அம்பிகை "சாமுண்டா" ரூபிணியாக வர்ணிக்கப்பட்
டிருக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரண்டு அவர்களை
ஸம்ஹாரம் செய்ததால் காளிகாதேவிக்குச் சாமுண்டா என்று
பெயர் ஏற்பட்டது. காளிகாதேவியைப்பற்றி தேவீமாஹாத்ம்யம்
காளிகா புராணம் முதலிய க்ரந்தங்களில் பார்க்கவும்.
 
"ச்ரவணசலத் வேதண்டா" என்பதற்கு காதில் அசைந்
தாடும் தந்தநகைகளுள்ளவளாயும் என்றும்,
"கவிதாந்தந்
ஷண்டா" என்பதற்கு நரம்பு மாலையணிந்தவளாயும் என்றும்
பொருள் சொல்லலாம்.
 
उर्वीधरेन्द्रकन्ये दवभरितेन भक्तपूरेण ।
गुर्वीमकिञ्चनार्ति स्वर्वीकुरुपे त्मेव कामाक्षि ॥ ८९ ॥
 
உர்வீதரேந்த்ர கந்யே
 
தர்வீபரிதேந பக்த பூரேண ।
குர்வீம் அகிஞ்சநார்த்திம்
 
கர்வீகுருஷே த்வமேவ காமாக்ஷி !!