2023-02-23 17:09:33 by ambuda-bot
This page has not been fully proofread.
ஆர்யா சதகம்
"ஸங்கீதயோகிநீ ச்யாமா சயாமளா மந்த்ரிநாயிகா ।
மந்த்ரிணீ ஸசிவேசாநீ ப்ரதாசீ சுகப்ரியா ।
வீணாவதீ வைணிக் ச முத்ரிணீ ப்ரியகப்ரியா ।
நீபப்ரியா கதம்பேசீ கதம்பவாவாஸிநீ ]
ஸ்தாமதா ச நாமாநி ஷோடசைதாநி கும்பஜ II'
(லலிதோபாக்யானம்)
83
2. ச்யாமளையின் ஆவரண தேவதைகளில்,
'அஸிதாங்கோ ருரு: சண்ட க்ரோதநோந் மத்தோ பயங்கர:
கபாலீ பீஷணச்சைவ ஸம்ஹாரீத்யஷ்ட பைரவா: II'
என்ற பைரவாஷ்டகமடங்கிய பைரவமண்டலமானது ஐந்தாவது
ஆவரணத்திலிருப்பதாகச் சொல்லப்படும்.
3. சயாமளையின் காதில் சங்ககுண்டலம் தவிர தாளீபலாச
தாடங்கம் (பனையோலைச்சுருள்) இருப்பதாகவும் வர்ணிக்கப்படும்.
प्रणतजनतापवर्गा कृतरणमर्गा ससिंह संसर्गा ।
कामाक्षि मुदितभर्गा हतुरिश्वर्गा त्वमेव सा दुर्गा ।॥ ८७ ॥
ப்ரணத ஜந்தாபவர்கா
க்ருதரணஸர்கா ஸஸிம்ஹ ஸம்ஸர்கா ।
காமா முதித பர்கா
ஒருதரிபுவர்கா த்வமேவ ஸா துர்கா II
ப்ரணத ஜந்தா (அ) பவர்கா நமஸ்கரிக்கும் ஜனக்கூட்டங்
களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பவளும், க்ருதரணஸர்கா யுத்
தத்துக்குப் போகிறவளும், ஸஸிம்ஹ ஸம்ஸர்கா- ஸிம்ஹத்
தோடிருப்பவளும், முதித பர்கா - பரமசிவனை ஸந்தோஷிக்கச்
செய்தவளும்,ஹதரிபுவர்கா-சத்ருக்கூட்டங்களை நாசம் செய்
தவளுமான ஸா துர்கா - அந்த துர்க்கையானவள், காமாக்ஷி
ஹே காமாக்ஷி! த்வமேவ நீ தான்.
இதில் அம்பிகை துர்கா ரூபிணியாக வர்ணிக்கப்பட்டிருக்
கிறாள். துர்கா தேவியின் ஆவிர்பாவம், பராக்ரமம்,அனுக்ரஹம்
முதலியவற்றைப்பற்றி தேவி மாஹாத்ம்யம்,தேவி பாகவதம்
முதலியவற்றில் பார்க்கவும்.