2023-02-23 17:09:33 by ambuda-bot
This page has not been fully proofread.
மூகபஞ்சசதீ
3. அம்பிகைக்கு இந்த ரூபத்தில் புளிந்திநீ என்ற பெயர்.
இந்த ரூபத்திய உபாஸனையானது மிகவும் விசேஷமாகச் சொல்
லியிருகிறது.
82
4.கமாலமென்றால் நெற்றியிலணியப்படும் (சந்தனம்
முதலிய) ஜாதிக்குறி. பத்ரமென்பது ஸ்த்ரீகள் முகம், ஸ்தனம்
முதலிய இடங்களில் செய்துகொள்ளும் அலங்கார விசேஷம்.
अङ्के शुकिनी गीते कौतुकिनी परितं च गायकिनी ।
च
जयसि सविवेऽम्च भरवमण्डलिनी श्रवसि कुण्टलिनी ॥ ८६॥
அங்கே சுகிநீ இதே
கௌதுகிநீ பரிஸரே ச காயகிந்
ஜயஸி ஸவிதேzம்ப பைரவ
மண்டலிநீ ச்ரவஸி சங்க குண்டலிநீ !!
அங்கே சுகிநீ - முன்கையில் கிளியையுடையவளும், கீதே
கௌதுகிநீ - ஸங்கீதத்தில் உத்ஸாஹமுடையவளும்,
-ஸமீபத்திலும் (தன்னைச் சுற்றியும்),
பரிஸரே ச
காயகர்களை
யுடையவளும் (அதாவது, பாடிக்கொண்டிருக்கும் சக்திகளால்
சூழப்பட்டவளும்), ஸவிதே - பக்கத்தில், பைரவ மண்டலிநீ -
பைரவர்களுடைய மண்டலங்களையவளும், ச்ரவஸி - காதில்,
சங்க குண்டலிநீ - சங்கினாலான குண்டலங்களையுடையவளுமான,
அம்ப-ஹே ஜனனி ! ஜயஸி -நீ ஸர்வோத்கர்ஷத்துடன் விளங்கு
கிறாய்.
காயகிநீ
€
1. இதில் மந்த்ரிணீ ரூபமாக அம்பாள் வர்ணிக்கப்பட்டு
இருக்கிறாள். மந்த்ரிணியானவள் லலிதாம்பிகைக்கு ப்ரதான
மந்த்ரீ. அம்பிகையானவள் தனது ஸமஸ்த ராஜ்யபாரத்தையும்
அவளிடம் ஒப்புவித்திருப்பதாகச் சொல்லப்படும். ஸங்கீதத்திற்கு
அதிஷ்டான தேவதை. கையில் கிளியைத் தரித்திருப்பவளா
கவும், ஸங்கீதத்தோடு கூடிய சக்தி ஸமூஹங்களால் சூழப்பட்ட
வளாகவும் த்யானிப்பது வழக்கம். மந்த்ரிணிக்கு சுகச்யாமனை
என்றும், ராஜ ச்யாமளை என்றும், ஸங்கீத ச்யாமளை என்றும்
இன்னும் அனேகம் பெயர்களுண்டு.