2023-02-23 17:09:32 by ambuda-bot
This page has not been fully proofread.
+
80
மூகபஞ்சசதீ
ஸ்ரீ - யௌவனத்திய அழகின், சதுரிம பாக:- ஸாமார்த்தியத்
தின் வைபவமானது,ந சக்ஷமே - பொறுக்கிறதில்லை.
காமத்திற்கு அரசனான மன்மதனைக்கூட பரமசிவன் (அவன்
வசப்படாமல்) எரித்துவிட்டதால், அவருடைய ப்ரம்ஹசர்ய நிய
மத்தின் புகழானது எங்கும் பரவத்தலைப்பட்டது. ஆயினும்
அம்பிகையின் யௌவனத்தின் ஸௌந்தர்யமானது அதைப்
பொறுக்காமல் பங்கப்படுத்தி விட்டதில் பரமசிவனுடைய புக
ழானது இருந்தவிடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இவ்வித
மாக அம்பிகையின் ஸௌந்தர்யத்தையும், பரமசிவன் அம்பிகை
யிடத்தில் கொண்டிருக்கும் மோஹத்தையும் இந்த ஸ்தோத்ரம்
முழுவதிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
இதற்குமேல் அம்பிகையின் ரூபவிசேஷங்கள் தனித்தனி
யாக வர்ணிக்கப்படுகின்றன.
मदजलतमालपत्रा वसनितपत्रा कराहतस्खनित्रा ।
विहरति पुलिन्द्रयोषा गुञ्जाभूषा फणीन्द्रकृतवेषा ॥ ८५ ॥
மதஜல தமால பத்ரா
வஸநித பத்ரா கராத்ருத கநித்ரா
விஹரதி புளிந்தயோஷா
குஞ்ஜாபூஷா பணீந்த்ர க்ருதவேஷா ॥
மத ஜலதமால பத்ரா -மதஜலத்தால் இடப்பட்ட திலகம்
முதலிய அலங்காரத்தையுடையவளும், வணநித பத்ரா-இலைகளை
வஸனமாகத் (ஆடையாக) தரித்தவளும், காஆத்ருத கநித்ரா-
மண்வெட்டியைக் கையில் கொண்டவளும், குஞ்ஜா பூஷா - குந்து
மணிகளாலான அலங்காரங்களை டைடயவளும்,பணீந்த்ர க்ருத
வேஷா - ஸர்ப்பராஜங்களை அணிந்து கொண்டவளுமான, புளிந்த
யோஷா - வேட ஸ்த்ரீயானவள், விஹாதி-விளையாடிக்கொண்
டிருக்கிறாள்.
1. இதில் அம்பாளுடைய சபரீ ரூபமானது வர்ணிக்கப்
பட்டிருக்கிறது. அர்ஜுனன் பாசுபதாஸ்த்ரத்தையுத்தேசித்து
தபஸ் செய்யும்போது பரமசிவனானவர் அவனுடைய பக்தியின்
அதிசயத்தை அறியவேண்டித் தான் கிராத (வேட) வேஷத்தை