2023-02-23 17:09:32 by ambuda-bot
This page has not been fully proofread.
ஆர்யா சதகம்
79
அதிக அஞ்சித - அதிகமாக இழைக்கப்பட்ட, மணி ரத்னங்
களோடுகூடிய, காஞ்சங காஞ்சீம் - தங்க ஒட்யாணத்தையுடைய
வளும், அவாத ஜநா நுகம்பாம் -வணங்கிய ஜனங்களிடத்தில்
தயையுடையவளும், அஸ்மத் அநுகூலாம் - நம்மிடத்தில் அனு
கூலமாயிருப்பவளுமான, காஞ்சித் - ஒரு ஸ்த்ரீயை, அதிகாஞ்சி-
காஞ்சீபுரியில், அநுகம்பாகூலம் - கம்பாநதிக்கரையில், அத்ரா
க்ஷம் - பார்த்தேன்.
परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् ।
परगुरुकृपया वीओ परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ ८३ ॥
பரிசித கம்பாதீரம்
பர்வத ராஜந்ய ஸுக்ருத ஸந்நாஹம்
பரகுரு க்ருபயா வீக்ஷே
பரமசிவோத்ஸங்க மங்களாபரணம் ॥
பரிசித கம்பாதீரம் - கம்பா நதிக்கரையில் இருந்து பழக்கப்
பட்டதும் பர்வத ராஜந்ய - பர்வதங்களின் அரசனான ஹிமவா
னுடைய, ஸுக்ருத ஸந்நாஹம் - புண்யத்தின் ஆவிர்பாவமாயி
ருப்பதும், பரமசிவ உத்ஸங்க - பரமசிவனுடைய மடிக்கு, மங்கள
ஆபரணம் - மங்களமான ஆபர ணமாயிருப்பதுமான ஒரு மூர்த்
தியை,பரகுருக்ருபயா - என் குருநாதருடைய க்ருபையால்,
விக்ஷே - பார்க்கிறேன்.
दग्यमदनस्य शम्भोः प्रथीयसीं ब्रह्मचर्यवैदग्धीम् ।
तत्र देवी तरुणिमश्रीचतुरिमपाको न चक्षमे मातः ॥ ८४ ॥
தந்த மாநஸ்ய சம்போ:
உற்சியம் ப்ரம்ஹசர்ய வை தக் தீம் ।
தவி தே தருணிமஸ்ரீ
சத்திய பாகோ ந சக்ஷக்ஷிமே மாத: II
தேவி - தேவியே! மாத:- ஜனனீ! தக்த மதநஸ்ய -மன்
மதனை எரித்தவரான, சம்போ : - பரமசிவனுடைய, ப்ரதீயஸீம் -
பெரிதாகச்சொல்லப்பட்ட, ப்ரம்ஹசர்ய வைதக்தீம் - ப்ரம்ஹ
சர்ய நிலைமையின் ப்ரபாவத்தை, தவ உன்னுடைய, தருணிம