This page has not been fully proofread.

78
 
மூகபஞ்சசதீ
 
காமாக்ஷி - ஹே காமாக்ஷியே! சூலபாணே:- பரமசிவனு
டைய, காமாகம தந்த்ர யக்ஞ தீக்ஷாயாம் - காம சாஸ்த்திரத்தை
அப்யஸிப்பதாகிய யாகத்திற்கு தீக்ஷையடைவதில், தவ - உன்
னுடைய, தாத்ருக் - அப்பேர்ப்பட்ட (விசேஷமான), தத் - அந்த,
தருணிமோந்மேஷ:- யௌவனத்தின் விகாஸமானது, தேசிக
கிம் இதி - குருவா என்ன என்று,சங்கே- ஸந்தேஹப்படுகிறேன்.
 

 
காமாகம ஸமயயஜ்ஞ - என்றும் பாடம். "தேசிசதி கிமேஷ
சிவே" என்ற பாடாந்தரத்தில்,ஏ சிவே! மங்களரூபிணியான
காமாக்ஷியே! ஏஷ :- இந்த, தருணிமோந்மேஷ:- யௌவனத்
தின் விகஸமானது, தேசிகதி - ஆசாரியனாக இருக்கிறது என்று
நினைக்கிறேன் என்பது பொருள்.
 
वेदण्डकुम्भडम्बर वैदण्डिककुचभरातमव्याय ।
 
कुङ्कुमरुचे नमस्यां शङ्करनयनामृताय रचनामः ॥ ८१ ॥
 
வேதண்ட கும்ப டம்பர
 
வைதண்டிக குச பரார்த்த மத்யாய
 
குங்கும் ருசே நமஸ்யாம்
சங்கர நயநாம்ருதாய ரசயாம: //
 
வேதண்ட - யானையின்,கும்ப-கும்பங்களின், டம்பா-
ஆடம்பரத்தோடு, வைதண்டிக - விதண்டாவாதம்போல் போர்
செய்யும்,(அதாவது- யானையின் மஸ்தகத்தைத் தோற்கச்செய்
யும்படியான), குச பரஆர்த்த - ஸ்தனங்களின் பாரத்தினால் கஷ்
டப்படும், மத்யாய - இடுப்பை உடையவளும், குங்கும ருசே -
குங்குமம் (குங்குமப்பூ) போன்ற காந்தியுடையவளும், சங்கரநய
நாம்ருதாய - பரமசிவனுடைய நேத்ரங்களுக்கு அம்ருதம்போன்ற
வளுமான ஸ்ரீ காமாக்ஷிக்கு, நமஸ்யாம் ரசயாம்: நமஸ்கார
தைச் செய்கிறோம்.
 
अधिकाश्चितमणिकाञ्चन - काञ्चीमधिकाञ्चिकांचिदद्राक्षम् ।
 
अवनतजनानुकम्पा -मनुकम्पा कूलमस्मदनुकूलाम् ॥ ८२ ॥
அதிகாஞ்சித மணிகாஞ்சந
 
காஞ்சீம் அதிகாஞ்சி காஞ்சித் அத்ராக்ஷம்
அவந்த ஜநாநுகம்பாம்
 
அநுகம்பாகூலம் அஸ்மத் அநுகூலாம் ॥