This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
ரூபமிருப்பதாக இதில் வர்ணிக்கப்பட்டது.
 
மதாசார்யாளும்,
 
'அராளா கேசே
 
ப்ரக்ருதிஸரளா மந்தஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல சோபா குசதடே ।
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா ॥'
என்று 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள்.
 
75
 
இதேமாதிரி ஸ்ரீ
 
प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाद दीपाङ्कुरण कामाक्ष्याः ।
 
पश्यामि निस्तुलमहो पचेलिमं किमपि परशिवोल्लासम् ॥७७॥
ப்ரத்யங் முக்யா திருஷ்டியா
 
ப்ரஸாத தீபாங்குரேண காமாக்ஷியா:
பச்யாமி நிஸ்துல மஹோ
 
பசேளிமம் கிமபி பரசிவோல்லாஸம் !!
 
காமாக்ஷயா:- காமாக்ஷியினுடைய,ப்ரஸாத தீபாங்குரேண -
அனுக்ரஹமாகிற தீபச்சுடரால் (உண்டான), ப்ரத்யங்முக்யா - அந்
தர்முகமான, த்ருஷ்ட்யா - பார்வையால், நிஸ்தூலம் - இணையற்ற
தும், பசேளிமம் - பழுத்ததுமான, கிமபி - ஒரு (வர்ணனையில்
டங்காத), பரசிவோல்லாஸம் பரமசிவனுடைய உல்லாஸத்தை
(ஸ்வரூபத்தை, அதாவது மோக்ஷானந்தத்தை), பச்யாமி - பார்க்
கிறேன்.
 

 
அம்பிகையின் அனுக்ரஹத்தால் சிவஞானம் ஏற்படுவதாக
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் 'சிவஞான ப்ரதாயிநீ"என்று
சொல்லப்படுகிறது.
 
विद्ये विधानृविषये कात्यायनि कालि कामकोटि कले।
भारति भरवि भद्रे शाकिनि शांभवि शिवे स्तुवे भवतीम् ॥७८॥
 
வித்யே விதாத்ரு விஷயே
 
காத்யாயநி காமகோடி கலே 1
பாரதி பைரவி பத்ரே
 
சாகிநி சாம்பவி சிவே ஸ்துவே பவதீம் ॥