This page has not been fully proofread.

74
 
4
 
மூகபஞ்சசதீ
 
पुरमथनपुण्यकोटी पुत्रि तकविलोकसूक्तिरसाघाटी ।
 
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥७५॥
 
புரமதந புண்யகோடீ
 
புஞ்ஜித கவிலோக ஸூக்தி ரஸதாடீ !
மநஸி மம காமகோடீ
 
விஹரது கருணா விபாக பரிபாடீ
 
புரமதந -புரங்களை அழித்த பரமசிவனுடைய, புண்யகோடீ
புண்ணியத்தின் எல்லையாயிருப்பவளும் (அதாவது, அவர் செய்த
பாக்யத்தால் கிடைக்கப்பெற்றவளும்), புஞ்ஜித கவிலோகல பிக்தி
ரஸதாடீ - கவிலோகத்தினுடைய (கவிகளுடைய)வாக்குகளின்
ரஸங்களுடைய சேர்க்கையான ரூபமாயிருப்பவளும், (அதாவது,
கவிகளுடைய உயர்ந்ததான வாக்குக்களால் ஸ்துதி செய்யப்பட்ட
வளும்), கருணாவிபாக பரிபாடீ - அதிகமான கருனையே உரு
எடுத்தாற்போல் இருப்பவளுமான, காமகோடீ ஸ்ரீ காமாக்ஷி
யானவள், மம மாஸி - என்னுடைய மனதில், விஹரது- விளை
யாடிக்கொண்டிருக்கட்டும்.
 
कुटिलं चटुलं पृथुलं मृदुलं कचनयनजघनचरणेषु ।
अवलोकितमवलम्बित-मधिकम्पातटममेयमस्माभिः ॥ ७६ ॥
குடிலம் சடுலம் ப்ருதுளம்
 
மருதுளம் கச நயந ஜகந சரணேஷு।
அவலோகிதம் அவலம்பிதம்
 
அதிகம்பாதடம் அமேயம் அஸ்மாபி: //
 
கச நயந ஜகா சரணேஷ- கூந்தல்களிலும், கண்களிலும்,
நிதம்ப ப்ரதேசத்திலும்,சரணங்களிலும், குடிலம் சடுலம் ப்ருது
ளம் மருதுளம் -(முறையே) வளைந்தும், சஞ்சலத்தோடும், பருத்
தும்,மருதுவாயும் இருக்கிற, அமேயம் - அளவிடமுடியாத (அதா
வது, மனதிற்கு எட்டாததான) ஒரு மூர்த்தியானது, அஸ்மாபி:-
நம்மால், அதிகம்பாதடம் - கம்பா நதிக்கரையில், அவலோகிதம்
பார்க்கப்பட்டது, அவலம்பிதம் - சரணமடையப்பட்டது.
 
கசங்களில் குடிலமாயும்,நயனங்களில் சடுலமாயும், ஜகனத்
தில் ப்ருதுளமாயும்,சரணங்களில் மருதுளமாயும் அம்பிகையின்