This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
வேதமயீம் நாதமயீம்
 
பிந்துமயீம் பரபதோத்யத் இந்துமயீம் ।
மந்த்ரமயீம் தந்த்ரமயீம்
 
ப்ரக்ருதிமயீம் நௌமி விச்வ விக்ருதிமயீம் ॥
 
நா
 
வேதமயீம் - வேதங்களின் ரூபமாயும், நாதமயீம்
ஸ்வரூபிணியாயும், பிந்துமயீம் - பிந்து ஸ்வரூபிணியாயும், பாப்
தோத்யத் - மோக்ஷத்தில் உதிக்கும், இந்துமயீம் - சந்த்ரரூபிணி
யாயும், மந்த்ரமயீம் - மந்த்ரரூபிணியாயும், தந்த்ரமயீம் - தந்த்ர
ரூபிணியாயும்,ப்ரக்ருதிமயீம் - ப்ரக்ருதி ரூபிணியாயும், விசவ
விக்ருதிமயீம் - ஜகத்திலுள்ள எல்லாவற்றையும் தன்னுடைய
பரிணாமங்களாயுடையவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, நௌமி - நமஸ்
 
78
 
.
 
கரிக்கிறேன்.
 
1. பரப்ரம்ஹமானது ஸ்ருஷ்டிக்கு உன்முகமாக ஆகும்
போது தன்னுடைய விமர்சரூபமான சக்தியிலிருந்து மஹாபிந்து
வாக ஆவிர்பவித்து அதிலிருந்து நாதமும், அதிலிருந்து ஸகல
ப்ரபஞ்சமும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
 
'பரசிவ ரவிகர நிகரே ப்ரதிபலதி விமர்ச தர்பணே விசதே ।
ப்ரதிருசிருசிரே குட்யே சித்தமயே நிவிசதே மஹாபிந்து: //
ஸ்புரிதாத் அருணாத்பிந்தோ: நாதப்ரம்ஹாங்குரோ ரவோ
 
[வ்யக்த: {
தஸ்மாத் ககா ஸமீரணதஹநோதக பூமி வர்ண ஸம்பூதி: //
 

 
2.இவ்வி
இவ்விதமாக ஏற்படும் விசவமானது (ப்ரபஞ்சமானது)
ப்ரக்ருதிமயியான (ஆதிகரண வஸ்துவான) அம்பாளுடைய விக்
ருதியாக (பரிணாமமாக) இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எப்படிப் பாலிலிருந்து தயிரும், வெண்ணையும், நெய்யும்,விகா
ரங்களாக (வேறு ரூபங்களாக)ஏற்படுகின்றனவோ, அம்மாதிரி
ஸகல ப்ரபஞ்சமும் அம்பாளுடைய விகாரங்களாய் இருப்பதாக
சாக்தர்களால் சொல்லப்படும். (இது பரிணாமவாதமென்று
சொல்லப்படும்). இது சாக்தர்களுடைய ஸித்தாந்தம்.
 
- 10