This page has not been fully proofread.

72
 
மூகபஞ்சசதீ
 
இங்கு வந்த பதங்களில் 'தருணபல்லவச்சாயே', 'காஞ்சீ
சாணே', 'நதார்த்திஸம்ஹாணே' என்றவைகள் அம்பாளுடைய
சாணத்தைப்பற்றிச் சொன்னதாகவும் சொல்லலாம். இதர தேவ
ணங்களாலேயே
தைகள் போலல்லாமல் அம்பாள் தன்னுடைய சரண
பக்தர்களுடைய பயத்தைப்போக்க வேண்டிய அளவுக்கு மிஞ்சி
அனுக்ரஹம் செய்யும் மஹிமை வாய்ந்தவளென்பதாக ஸ்ரீ மதா
சார்யாள் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள்.
 
'த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸீ: ப்ரக்டித வராzபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம்
சரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள II'
 
मूर्तिमपि मुक्तिबीजे मूर्धिनस्तबकितच कोरसांराज्ये ।
मोदितकम्पाकूले मुहुर्मुहुर्मनसि मुमुदिषाऽस्माकम् ॥ ७३ ॥
மூர்த்திமதி முக் திபீஜே
 
மூர்த்நி ஸ்தபகித சகோர ஸாம்ராஜ்யே ।
மோதித கம்பா கூலே
 
முஹுர் முஹுர்மநஸி முமுதிஷாகஸ்மாகம் ॥
 
மூர்த்திமதி - உருவத்தோடு கூடிய,முக்திபீஜே - முக்திக்கு
வித்தாயிருப்பவளும் (அதாவது முக்திக்கு வித்தே உருவெடுத்
தாற் போலிருப்பவளும்), மூர்த்நி - சிரஸில், ஸ்தபகித சகோர
ஸாம்ராஜ்யே -சகோரங்களுக்கு சாம்ராஜ்யமான சந்த்ரனைச் செண்டு
போல் அணிந்திருப்பவளும், மோதித கம்பா கூலே - கம்பா கதி
யின் கரையிலிருப்பதற்கு ப்ரியமுள்ளவளுமான ஒரு மூர்த்தி
யிடத்தில், முமுதிஷா-ஆனந்தமடைய வேண்டுமென்ற
யானது, அஸ்மாகம் மநஸி - நம்முடைய மனதில்,
முஹ'ு:- அடிக்கடி (மேலுக்குமேல்),உண்டாகிறது.
 
சை
 
முஹு'ு:
 
லவையே ஆஹா
 
சகோர பக்ஷியானது சந்த்ரனுடைய
மாகஉடையதென்பதாகச் சொல்லப்படுமாதலால் சந்த்ரனைச் சகோ
ரங்களுக்கு ஸம்ராஜ்யமாகச் சொல்லப்பட்டது.
 
वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् ।
मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥ ७४॥