This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
किं वा फलति ममान्यै बिम्बाधरचुम्बिमन्दहासमुखी ।
संबाधकरी तमसा-मम्बा जागर्ति मनसि कामाक्षी ॥ ६९ ॥
 
கிம் வா பலதி மமாந்யை:
 
பிம்பாதர சும்பி மந்தஹாஸமுகீ ।
ஸம்பாதகரீ தமஸாம்
 
அம்பா ஜாகர்த்தி மநஸி காமாக்ஷி II
 
मञ्चे सदाशिवमये परशिवमयललितपौष्पपर्यते ।
 
अधिचक्र मध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥ ७० ॥
 
69
 
பிம்பாதர சும்பி- கோவைக் கனிபோன்ற அதரங்களில்
யரவும், மந்தஹாஸ முகீ - புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய
வளும், தமஸாம் ஸம்பாதகரீ-அக்ஞானத்தை அறவே போக்கடிப்
பவளுமான, அம்பா காமாக்ஷி - தாயாரான காமாக்ஷியானவள்,
மனஸி - என்னுடைய மனதில், ஜாகர்த்தி - விளங்கிக்கொண்டிருக்
கிறாள், அந்யை:-பிறரால்,மம - எனக்கு, கிம் வா பலதி- என்ன
கார்யம் ஆகவேண்டியிருக்கிறது. ஒன்றுமில்லையென்று கருத்து.
 
மஞ்சே ஸதாசிவமயே
 
பரசிவ மய லலித பௌஷ்ப பர்யங்கே !
அதிசக்ரமத்யம் ஆஸ்தே
 
காமாக்ஷி நாம் கிமபி மம பாக்யம் ॥
 
1.*
 
காமாக்ஷி நாம்
 
காமாக்ஷ என்ற பெயரோடு கூடிய, கிமபி-
ஏதோ ஒரு,
மம பாக்யம் - என்னுடைய பாக்யமானது, அதி
சக்ர மத்யம் - ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில், ஸதாசிவமயே மஞ்சே-
தாசிவனாகிற மஞ்சத்தில் (கட்டிலில்), பரசிவமய - பரசிவனாகிய
லலித - அழகான, பௌஷ்ப பர்யங்கே - புஷ்ப மெத்தையின்

மீது, ஆஸ்தே - விளங்கிக்கொண்டிருக்கிறது.
 
The
 
1.ஸ்ரீசக்ரத்தின் நடுநாயகமாக விளங்கும் ஸர்வானந்தமய
சக்மென்ற பிந்து இங்கு 'அதிசக்ரமத்யம் என்பதால் சொல்லப்
பட்டது. அதில் பஞ்சப்ரம்ஹாகாரமான மஞ்சத்தில் காமேச்
வரரும் அவருடைய வாமாங்கத்தில் ஸ்ரீ லலிதாதாம்பிகையும்
இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.