2023-02-23 17:09:30 by ambuda-bot
This page has not been fully proofread.
68
மூகபஞ்சசதீ
விதந்வாந: சைவம் கிமபி வபுரிந்தீவரருசி:
குசாப்யாம் ஆநம்ரஸ்தவ புருஷகாரோ விஜயதே /i
•
अधिकाश्चि वर्षमाना-मतुलां करवाणि पारणामक्ष्णोः ।
आनन्दपाकमेदा-मरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥ ६७ ॥
அதிகாஞ்சி வர்தமா நாம்
அதுலாம் கரவாணி பாரணாம் அஷ்ணோ:
ஆநந்த பாக பேதாம்
அருணிம் பரிணாம கர்வபல்லவிதாம் ॥
அதிகாஞ்சி - காஞ்சிபுரியில், வர்தமாநாம் - விருத்தியடைகிற
தாயும்,(அதாவது, விளங்குகிறதாயும்) அதுலாம் - தனக்கு
ஸமானமில்லாததாயும், ஆனந்த பாகபேதாம் - ஆனந்தம் நிறைந்த
ரூபத்தையுடையதாயும், அருணிமபரிணாம கர்வபல்லவிதாம் - அதிக
வளர்ந்தோங்கிய துளிர்போலிருப்பதாயு
முள்ள ஒரு மூர்த்தியை, அக்ஷ்ணோ: பாரணாம் கரவாணி - என்
கண்ணாரப் பார்க்கிறேன்.
மான
சிகப்பானது
बाणसृणि पाशकार्मुक-पाणिमर्मु कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोजिमपरिपाकभेदमकालये ॥ ६८ ॥
பாண ஸ்ருணி பாச கார்முக
பாணிம் அமும் கமபி காமபீடகதம் ।
ஏணதர கோண சூடம்
சோணிம பரிபாக பேதம் ஆகலயே !!
பாண ஸ்ருணி பாச கார்முக -(புஷ்ப ) பாணம், அங்குசம்,
பாசம், (இக்ஷு) கோதண்டம் இவற்றையுடைய, பாணிம் கை
களையுடையதும்,காமபீடகதம் - காமகோடி பீடத்திலிருப்பதும்,
ஏணதரகோண சூடம் - மானைத் தரிக்கும் சந்த்ரனுடைய கலையை
சிரஸில் தரித்ததும், சோணிமபரிபாக பேதம் - உயர்ந்ததான
கிகப்பு நிறத்தோடு கூடியதுமான, அமும் - இந்த, கமபி ஒரு
மூர்த்தியை, ஆகலயே - த்யானிக்கிறேன்.
ஏணமென்றால் மான் என்று அர்த்தம். சந்த்ர மண்டலித்
திலிருக்கும் களங்கத்தை மானென்று வர்ணிப்பது கலி வழக்கமா
கையால் சந்த்ரனுக்கு ஏணதாளெ று பெயர் சொல்லப்படும்.