This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
65
 
1. மன்மதன் புஷ்பங்களாலாகிய தனுஸ்ஸை உடையவனா
கையால் இங்கு 'கௌஸ
மசாபோ' என்று சொல்லப்பட்டது.
 
2. மலரும் தருணத்திலிருக்கும் மொட்டுக்குக் குட்மனம்
என்று பெயர்.
 
கௌஸும சாபோ - புஷ்ப பாணங்களையுடைய வில்லைத்
ரித்துள்ளதும், அல்லது; புஷ்பங்களையே வில்லாகக்கொண்ட
தும், அந்த : கீலிதேந் - எனது உள்ளத்தில் உறைந்திருப்பதும்
என்றும் பொருள் சொல்லலாம்.
 
केनापि मिलितदेहा यूना स्वाहासहायतिलकेन ।
सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४ ॥
 
கேநாபி மிளித தேஹா
 
யூநா ஸ்வாஹாஸஹாய திலகேந
ஸஹகார மூலதேசே
 
ஸம்வித்ரூபா குடும்பிநீ ரமதே ।!
 
ஸம்வித்ரூபா - ஞான ரூபிணியான், குடும்பிநீ - ஒரு குல
ஸ்திரீயானவள், ஸ்வாஹா ஸஹாய் - அக்னியை, திலகோ- திலக
மாகவுடைய (அதாவது அக்னியை நெற்றிக்கண்ணாக உடைய),
கேநாபி யூநா - யாதோ ஒரு (வர்ணிக்க முடியாத) யௌவன
புருஷனுடன், மிளித்தேஹா - சேர்ந்ததான சரீரத்தையுடை
வளாய், ஸஹகார மூலதேசே-ஆம்ரமரத்தின் மூல
தில் (அடியில்), ரமதே - ரமித்துக்கொண்டிருக்கிறாள்.
 
1. இங்கு சிவதம்பதிகளுடைய அர்த்தநாசரீவர ஸ்வரூப
மானது 'மிளித்தேஹா' என்பதினால் சொல்லப்பட்டது.
 
2. அக்னியினுடைய பத்னிக்கு ஸ்வாஹா என்று பெயரா
கையால் இங்கு 'ஸ்வாஹா ஸஹாய' என்பதால் அக்னி சொல்லப்
பட்டான்.
 
कुसुमशरगर्वसंपत्-कोशगृहं भाति काञ्चिमध्यगतम् ।
स्थापितमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥ ६५ ॥