This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
3. சம்பாமென்றால் மிகவும் சிரேஷ்டமானது என்றும்.
அர்த்தமுண்டு. ஸர்வோத்க்ருஷ்டமான ஆஸனமான காமகோடி
பீடத்தில் அம்பிகை இருப்பதை 'கலித சம்பராஸாயா' என்று
சொன்னதாகவும் சொல்லலாம்.
 
64
 
प्रेमवती कम्पायां स्थमवती यतिमनःसु भूमवती ।
 
1
 
सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥ ६२ ॥
ப்ரேமவதி கம்பாயாம்
 
ஸ்தேமவதீ யதிமன:ஸு பூமவதீ ।
ஸாமவதீ நித்யகிரா
 
ஸோமவதி சிரஸி பாதி ஹைமவதீ 11
 
ஹைமவதீ - ஹிமவானுடைய பெண்ணான காமாக்ஷியான
வள், கம்பாயாம் - கம்பாநதியிடத்தில், ப்ரேமவதீ - ப்ரியமுள்ள ள
வளாயும், யதிமன: ஸு-- - யதிகளுடைய மனதுகளில், ஸ்தேம
தீ - ஸ்திரமான நிலையோடிருப்பவளும், பூமவதீ - ஐச்வர்யம்
(மஹிமை) பொருந்தியவளும், நித்யகிரா - அழிவில்லாத வாக்கா
கிய வேதங்களால், ஸாமவதீ - புகழப்பட்டவளும், சிரஸி-சிரஸில்,
ஸோமவதீ - சந்திரனையுடையவளுமாக, பாதி - விளங்குகிறாள்.
 
कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः ।
कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नः प्रतिभा ॥ ६३ ॥
 
கௌதுகிநா கம்பாயாம்
 
கௌஸும் சாபேந கீலிதே நாந்த:
குலதைவதேந் மஹதா
 
குட்மள முத்ராம் துநோது ந: ப்ரதிபா II
கம்பாயாம் கௌதுகிநா - கம்பா நதியில் (கம்பாநதீ தீரத்தில்
இருப்பதில்)உத்ஸாஹத்தோடு கூடியதும், அந்த :- உள்ளுக்குள்
(மனதில்), கௌஸு மசாபோ - மன்தனால், கீலிதோ- செய்யப்
பட்ட அடையாளத்தோடு கூடியதுமான (அதாவது, ச்ருங்கார
ரஸம் நிரம்பிய மனதையுடையதுமான), மஹதா குலதைவதோ
உயர்ந்த ஸர்வோத்க்ருஷ்டமான) குலதெய்வத்தினால், நஃப்ரதிபா-
நம்முடைய புத்தியானது, குட்மள முத்ராம் துநோது-அரும்
பின் நிலைமைமாறி மலர்ச்சியடையட்டும்.