This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
அ முதலாக, க்ஷாந்த -கூ முடிவாகவுள்ள, அக்ஷராத்மிகாம்
அக்ஷங்களின் ஸ்வரூபமாயுள்ள,வித்யாம் - வித்யாரூபிணியு
மான ஸ்ரீ காமாக்ஷியை, நேதிஷ்டாம் ஏவ - மிகவும் ஸமீபத்து
திலிருப்பவளாகவே, ஆதிக்ஷத் - காட்டினார் (உபதேசித்தார்).
 
அதாவது, தன் குருநாதருடைய அனுக்ரஹத்தினால் வித்யா
ரூபிணியான ஸ்ரீ காமாக்ஷியின் தர்சனம் தனக்குக்கிடைத்ததா
கச் சொல்லுகிறார்.
 
தனசி கணககரின் தா72 ।
 
स्वासनया लकलजग-द्वासनया कलितशम्बरासनया ॥ ६१ ॥
துஷ்யாமி ஹர்ஷிதஸ்மர-
63
 
சாஸநயா காஞ்சிபுரி(ர) க்ருதாஸ்நயா )
ஸ்வாஸநயா ஸகல ஜகத்
 
பாஸநயா கலித சம்பராஸநயா ॥
 
ஹர்ஷிதஸ்மரசாஸநயா-ஸ்மரனை (மன்மதனை)த்தண்டித்தவ
ரான பரமசிவனை ஸந்தோஷப்படுத்தியவளும், காஞ்சியுரி - காஞ்சீ
புரியில், க்ருதாஸநயா - வாஸஸ்தானத்தையுடையவளும், ஸ்வா
ஸ்நயா தன்னிடமே நிலையோடிருப்பவளும், ஸகல ஜகத் பாஸ
நயா - ஸகல ஜகத்தையும் ப்ரகாசத்தோடு இருக்கச் செய்பவளும்
கலித சம்பராஸநயா - மன்மதன் (திரும்பவும்) உண்டாகும்படி
செய்தவளுமான (ஸ்ரீ காமாக்ஷியால்), துஷ்யாமி - ஸந்தோஷப்
படுகிறேன்.
 
1. ஜகத்திலுள்ள எல்லா வஸ்துக்களும் ப்ரம்ஹத்தினிடம்
நிலையோடிருக்கையில், ப்ரம்மமானது தன்னிடமே நினைத்திருப்
பதாகச் சொல்லப்படும். இப்படி தான் நிலைத்திருப்பதற்குப் பிற
வஸ்துக்களை அபேக்ஷிக்காமல் தன்னிடமே ப்ரதிஷ்டிதமாக ப்ரம்
ஹமிருப்பது 'ஸ்வாஸநயா' என்ற பதத்தினால் இங்கு குறிக்கப்
பட்டது
 
து.
 
2. சம்பரன் என்ற மஹா மாயாவியான அஸுரனை மன்
மதன் ஸம்ஹாரம் செய்ததால் அவனுக்கு சம்பராஸனன் என்று
பெயர். அவனை அம்பாள் உஜ்ஜீவிக்கச் செய்தது 'கலித சம்ப
ராஸநயா' என்பதால் சொல்லப்பட்டது.