This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
3. வைகரீ வாக்கானது அ முதல் க்ஷ வரையிலுள்ள ஐம்
பறு அக்ஷரங்களாலும் அவற்றின் சேர்க்கைகளான பதங்களா
லும் உண்டாவது. அது இங்கு 'பஞ்சாசதர்ண கல்பித பத
சில்பாம்' என்று சொல்லப்பட்டது. வர்ணங்கள் அ முதல் க்ஷ
 
வரையில் இருப்பதால் பஞ்சாசத் வர்ணங்களையும் (வைகரீ வாக்
கையும்) அக்ஷமாலை என்று சொல்லுவது வழக்கம்.
 
#.
 
62
 
'பரா பூஜந்ம பச்யந்தீ வல்லீ குச்சஸமுத்பவா 1
மத்யமா ஸௌரபா வைகர்யக்ஷமாலா ஜயத்யஸௌ ॥"
4. இந்த நாலுவிதமான வாக்குகளும் அம்பிகையின்
களென்பதாக,
 
'பரா ப்ரத்யக்சிதீ ரூபா பச்யந்தீ பரதேவதா ।
மத்யமா வைகரீ ரூபா
 
//'º
என்பதாக 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்ட
 
தைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ள விருப்பமுள்ள
வர்கள் பாஸ்கரராயருடைய ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம்
காம கலாவிலாஸம், சாரதா திலகம், ஆர்தர் ஏவலனுடைய கார்
தங்கள் முதலியவற்றைப் பார்க்கவும்.
 
1
 
...
 
आदिक्षन्मम गुरुराडा दिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।
स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥ ६० ॥
 
ஆதிக்ஷத் மம குருராட்
 
ஆதி க்ஷாந்தாக்ஷராத்மிகாம் வித்யாம் 1
ஸ்வாதிஷ்ட சாபதண்டாம்
 
நேதிஷ்டாமேவ காமபீடகதாம் ॥
 
மம குருராட் என்னுடைய குருநாதனானவர், ஸ்வாதிஷ்ட
மிகவும் இனிப்பான, சாபதண்டாம் - (கரும்பு) வில்லையுடைய
வளும், காமபீடகதாம் - காமகோடிபீடத்திலிருப்பவளும், ஆதி-
இப்பாஷ்யத்திற்கு தமிழில் அர்த்த வ்யாக்யானங்களுடன்
கூடிய மொழி பெயர்ப்பு ஸ்ரீமான் G. V. கணேசய்யரால் எழுதப்
பட்டு, ஸ்ரீ ஜனார்த்தனா அச்சுக்கூடத்தாரால் பிரசுரிக்கப்பட்டிருக்
கிறது. சுமார் 1000 பக்கங்கள் கொண்ட விலை 1000