This page has not been fully proofread.

X
 
1
 
1
 
மூகபஞ்சசதீ
 
பஞ்ச தசவர்ணரூபம் - பஞ்சதசாக்ஷரீ ரூபமுடையதும்,
காஞ்சி விஹார தௌரேயம் - காஞ்சீ பட்டணத்தில் விளையாடு
வதில் முன்னிற்பதும், சம்போ: வஞ்சந வைதக்த்ய மூலம் - பரம
சிவனை வஞ்சிப்பதில் (மோஹிப்பதில்) ஸாமரர்த்தியத்திற்கு மூல
மானதும், பஞ்ச சரீயம் - மன்மதனைச் சேர்ந்ததான (காமரூபிணி
யான), கஞ்சந-ஒரு மூர்த்தியை, அவலம்பே - சரணமடைகிறேன்.
பஞ்சதசாக்ஷரீ (ஸ்ரீ) வித்யையானது அம்பிகையின் சரீரமா
 
60
 
யிருப்பது,
 
'ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா ।
கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ ।
சக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ ॥
 
D
 
என்ற 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம'த்திய நாமங்களில் சொல்லப்
பட்டிருக்கிறது.
 
(பஞ்சசரீயம் - மன்மதனுடையதான, சம்போ : - பரமசிவனை
மயக்கும் ஸாமார்த்தியத்துக்குக்
காரணமான, கஞ்சா - ஒரு தேவதையை, அவலம்பே சரணம்
அடைகிறேன். பரமசிவனை மயக்கும் மன்மத ஸாமார்த்தியத்
துக்குக் காரணமான காமாக்ஷியைச் சரணமடைகிறேன்
என்றும் பொருள் சொல்லலாம்.]
 
ஸந வஞ்சந வைதக்த்ய மூலம்
 
5
 
परिणतवतीं चतुर्था पदवीं सुधियां समेत्य सौषुम्नीम् ।
 
पञ्चाशदणकल्पित - पदशिल्पां तां नमामि कामाक्षीम् ॥ ५९ ॥
 
பரிணதவதீம் சதுர்த்தா
 
பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்நீம் ।
பஞ்சாசதர்ண கல்பித
 
பதசில்பாம் தாம் நமாமி காமாக்ஷிம் II
 

 
ஸு- தியாம் -ஞானவான்களுடைய, ஸௌஷு
எம்நீம் பத
வீம்-ஸுஷம்நா மார்க்கத்தை, ஸமேத்ய - அடைந்து, சதுர்
தா - நான்கு விதமாக, பரிணதவதீம் - பேதங்களையடைந்திருப்
பவளாயும், பஞ்சாசதர்ண கல்பித - ஐம்பது அக்ஷரங்களாலாகிய,
பதசில்பாம் - பதங்களின் ரூபமாயிருப்பவளுமான, தாம் காமா
க்ஷும் - அந்த காமாக்ஷு தேவியை, நமாமி - நமஸ்கரிக்கிறேன்.