This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
வாக்கியங்களினால் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்
யை ஸ்புரணம், ஸ்பூர்த்தி, ஸ்பந்தம் என்று சொல்வது வழக்கம்.
இது (பாலானது காய்ச்சப்படும்போது) பொங்குவதற்கு முன்னாக
இருக்கும் தோற்றத்திற்கு (கொதிப்புக்கு) உபமிக்கப்படும். இந்த
ஜீஸ்பூர்த்தியானது மாயையின் (அம்பிகையின்) கார்யமானதால்
அதையே அம்பிகையின் ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதுவே ஸ்ருஷ்டிக்கு முதல் முதலாக ஏற்படுவதால் 'ஆத்யாம்
விஸ்பூர்த்திம் என்று இங்கு சொல்லப்பட்டது.
 
मूकौऽपि जटिलदुर्गति-शोकोऽपि स्मरति यः क्षणं भवतीम् ।
एको भवति स जन्तु लोंकोत्तरकीर्ति व कामाक्षि ॥ ५७ ॥
மூகோZபி ஜடில் துர்கதி-
சோகோஃபி ஸ்மரதி ய: க்ஷணம் பவதீம்।
ஏகோ பவதி ஸ ஜந்து:
 
லோகோத்தர கீர்த்திரேவ காமாக்ஷி 11
 
காமாக்ஷி ஹே காமாக்ஷியே! ய: எவனொருவன், மூகோ
Zபி - ஊமையாயிருந்தபோதிலும், ஜடில துர்கதி சோகோzபி-
மிகவும்
 
சிக்கலான கஷ்டங்களால் துக்கப்படுகிறவனாயிருந்த
போதிலும், பவதீம் - உன்னை, க்ஷணம் ஸ்மரதி - ஒரு க்ஷண
நேரம் ஸ்மரித்தானேயாகில், ஸஏ கா ஜந்து: ஏவ- அவன் ஒரு
வன் மட்டுமே, லோகோத்தர கீர்த்தி:- லோகத்தில் மிகவும்
மேன்மையான கீர்த்தியுடையவனாக, பவதி - ஆகிறான்.
 
.
 
59
 
எந்த ஜந்து உம்மை ஒரு க்ஷணம் நினைக்கின்றதோ, அந்த
ஐந்து ஊமையாயினும் அடர்ந்த அக்ஞானத்தால் நேர்ந்த துக்கத்
தால் சோகமுற்றதாயினும் உலகத்தில் சிறந்த கீர்த்தியுள்ள ஒப்
பற்றதாக ஆகிறது என்றும் பொருள் சொல்லலாம்.
 
99
 
पञ्चरीय शंभो वञ्चन वैदग्ध्यमूलमवलम्चे ॥ ५८ ॥
 
பஞ்சதச வர்ண ரூபம்
 
கஞ்சந காஞ்சீ விஹார தௌரேயம் ।
பஞ்சசரீயம் சம்போ:
 
வஞ்சந வைதக்த்ய மூலம் அவலம்பே ।I