This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
அங்கமென்றால் மனது என்றர்த்தம். காமமானது மன்
லிருந்து உண்டாவதால் மன்மதனை மனதிலிருந்து பிறந்தவனாக
அங்கஜனென்றும் மநஸிஜனென்றும் சொல்வது வழக்கம்.
 
ARNG
 
57
 

 
அங்க ஜன்ம ரிபோ:- மந்மத சத்ருவான பரமசிவனுடைய,
அதி வக்ஷ: பீடம் - மார்பாகும் பீடத்தின்கண், அநுமித குச்
காடிந்யாம் - ஊஹித்து அறியக்கூடிய ஸ்தாங்களின் காடின்யத்தை
யுடையதும், ஆனந்தத்தைத் தருவதான சருங்காரப்ரம்மத்துவத்
தைத் தெரிவிக்கும் நாடியான அந்த காமாக்ஷியை நான் பஜிக்கின்
றேன். அம்பாளுடைய குச காடிந்யம் பரமசிவனின் மார்பினால்
தான் அறியக்கூடியது என்பது பொருள்.]
 
ஸெ
 
ऐक्षिषि पाशाङ्कुशधर-इस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् ।
अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥ ५५ ॥
ஐக்ஷிக்ஷி பாசாங்குசதர -
 
ஹஸ்தாந்தம் விஸ்மயார்ஹ வ்ருதாந்தம்
அதிகாஞ்சி நிகமவாசாம்
 
ஸித்தாந்தம் சூலபாணி சுத்தாந்தம் ।!
 
பாசாங்குசதர ஹஸ்தாந்தம் - பாசம், அங்குசம் இவற்றைக்
கைகளிலுடையவளும், விஸ்மயார்ஹ வ்ருத்தாந்தம் - ஆச்சர்யப்
படத்தக்க சரித்திரத்தையுடையவளும், நிகமவாசாம் - வேத
வாக்யங்களுக்கு (அதாவது வேதங்களுக்கு), ஸித்தாந்தம் - முடி
வான தாத்பர்யமாயிருப்பவளுமான, சூலபாணி சுத்தாந்தம் பரம
சிவனுடைய அந்தப்புரமான ஸ்ரீ காமாக்ஷியை, அதிகாஞ்சி-
காஞ்சீபுரியில், ஐக்ஷிக்ஷி - பார்த்தேன்.
 

 
-
 
"விஸ்மயார்ஹ வ்ருத்தாந்தம் ''- இதேமாதிரி "அத்புத
சாரித்ரா' என்று ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு நாமமிருக்
கிறது. இதனால் அம்பிகையைப்பற்றிய பண்டாஸர வதம்,
மஹிஷாஸுர வதம் முதலியவைகள் சொல்லப்பட்டன.
துடன் குறிப்பாக ஸ்ரீ காமாக்ஷியால் செய்யப்பட்ட தபஸ்,
பந்தகாஸு ரவதம், ஸ்வர்ண காமாக்ஷி ப்ராதுர்பாவம் முதலிய
(ஸ்ரீகாமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்பட்ட) வருத்தாந்தங்களும்
குறிக்கப்பட்டன.
 
- 8