This page has not been fully proofread.

(
 
மூகபஞ்சசதீ
 
பவஜ்வர சிகித்ஸாம் -ஸம்ஸாரமாகிற ஜ்வரத்திற்குச் சிகித்ஸை
யை, ஸம்பாதயிதும் -அடைவதற்கரக, சம்பா-லதா-ஸவர்ணம்
மின்னல்கொடிபோன்ற நிறமுள்ளதும், கம்பா-தட-ரோஹி
 
ஸித்த
 
கம்பா நதிக்கரையில் முளைத்ததுமான, கிஞ்சந - ஒரு
பைஷஜ்யம் - ஸித்தௌஷதத்தை, மனஸி - மனதில், (மனதால்)
லிம்பாமி - பூசிக்கொள்ளுகிறேன் (சிந்திக்கின்றேன்).
 
56
 
1. ஸம்ஸாரமாகிற ஜ்வரத்தைப்போக்கும் ஸித்தௌஷத்
மாக அம்பிகை இங்குவர்ணிக்கப்பட்டாள். அந்த ஸித்தௌஷதம்

மின்னல்கொடி போன்ற ரூபத்தையுடையது. அது (கொடியென்ற
உபமானத்தை மேலும் அனுஸரித்து) கம்பாநதிக்கரையில் படர்ந்
ப்பேற்பட்ட ஒளஷதத்தை (ஸாதாரணமான ஜ்வரங்களைப்
போக்குவதற்கு ஒளஷதங்களை மேலே பூசுவதுமாதிரி) கான்
மனதால் பூசிக்கொண்டதாக கவி இங்கு வர்ணிப்பதினால், தான்
அந்த ஒளஷதத்திற்கு உபமிக்கப்பட்ட அம்பிகையை மனதால்
எப்போதும் த்யானம் செய்வதாகச் சொல்லப்பட்டது.
 
தது.
 
-
 
2. சம்பா என்றால் மின்னல். மின்னலாவது கொடிபோல்
தோன்றுவதால் அது லதையாகச் சொல்லப்பட்டது.
 
अनुमितकुचकाठिन्या-मधिवक्ष:पीठमङ्गजन्मरिपोः ।
 
आनन्ददां भजे ता मानङ्गब्रह्मतत्त्वबोधिसिराम् ॥ ५४ ॥
 
அநுமித குச காடிந்யாம்
 
அதிவக்ஷ: பீடம் அங்கஜந்மரிபோ: ।
ஆநந்ததாம் பஜே தாம்
 
ஆநங்க - ப்ரும்ஹ-தத்வ-போதி-ஸிராம் ॥
 
அநுமித குச காடிந்யாம் - ஊஹித்தறியவேண்டிய காடின்
யத்தையுடைய (உறுதியுயையுடைய) ஸ்தனங்களையுடையவளும்,
அங்க ஜன்ம ரிபோ: மன்மதனுடைய சத்ருவான பரமசிவ
னுடைய, அதி வக்ஷ: பீடம் - மனதில் (மனத்திற்கு),
தாம் - ஆனந்தத்தைக் கொடுப்பவளும், ஆநங்க ப்ரம்ஹதத்வ-
காம சாஸ்திரத்தை, போதி ஸிராம் -போதிக்கும் நாடியாயுமுள்ள,
தாம் - அந்த ஸ்ரீகாமாக்ஷியை, பஜே - பஜிக்கிறேன்.
 
ஆனந்த