This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
குசா - சந்த்ர ஸூர்ய மண்டலங்களை ஸ்தனங்களாக உடைய
வளும், பிந்துவியந் நாத பரிணதா - பிந்து, (வியத்) ஆகாசம்,
கோதம் இம்மூன்று விதமான வேறு ரூபங்களையுடையவளுமான,
காசா தருணீ - ஒரு யௌவன ஸ்திரீயானவள், மம ஹ்ருதி
என்னுடைய மனதில், நந்ததி - ஆனந்தத்தோடிருக்கிறாள்.
 
1. சந்த்ர ஸூபிரியர்கள் அம்பிகையினுடைய ஸ்தனங்களா
கவும் நேத்ரங்களாகவும் (காதிலணிந்த) தாடங்கங்களாகவுமிருப்
யதாகச் சொல்லப்படுவார்கள்.
 
ஸூர்ய சந்த்ரௌ ஸ்தநெள தேவ்யா: தாவேவ நயநே
[ஸ்ம்ருதௌ ।
 
உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிகீ ச்ருதி: //'
 
35
 
2. வ்யோம,பிந்து, நாத இவை நாதப்ரம்ஹ வித்யை
யில் சொல்லப்படும் பதங்கள். பரமசிவன் சுக்லபிந்து ரூபமாகவும்
சக்தியானவள் சோணபிந்து ரூபமாகவுமிருப்பதாகவும், அவர்கள்
பரஸ்பரம் ப்ரவேசிப்பதால் மிச்சபிந்துவானது உண்டாகி அந்த
பிந்துவிலிருந்து வ்யோமமும் நாதமும் ஏற்பட்டு அவற்றிலிருந்து
ஸகல ஜகத்தும் உண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதின்
விபரங்களை 'காமகலாவிலாஸம், 'சாரதாதிலகம்' முதலிய க்ரந்
தங்களில் பார்க்கவும். இம்மூன்றும் அம்பிகையின் பரிணாமங்
களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
'வ்யோமேதி பிந்துரிதி நாத இதீந்துலேகா-
ரூபேதி வாக்பவதநூரிதி மாத்ருகேதி ।
நி:ஸ்யந்தமாந ஸுகபோத ஸுதாஸ்வரூபா
 
வித்யோதஸே மநஸி பாக்யவதாம் ஜநாநாம் II"
 
(அம்பாஸ்தவம்)
 
शम्पालतासवर्ण सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥ ५३ ॥
 
சம்பா-லதா-ஸவர்ணம்
 
ஸம்பாதயிதும் பவஜ்வர-சிகித்ஸாம் ।
லிம்பாமி - மநஸி கிஞ்சந
 
கம்பாதட - ரோஹி ஸித்த-பைஷஜ்யம் ॥
 
1