2023-02-23 17:09:28 by ambuda-bot
This page has not been fully proofread.
+
1
மூகபஞ்சசதீ
ஐந்த்ரஸ்யேவ சராஸநஸ்ய தததீ
மத்யே லலாடம் ப்ரபாம்
சௌக்லீம் காந்திம் அனுஷ்ணகோரிவ
சிரஸ்யாதவந்தீ ஸர்வத: !
ஏஷாzஸௌ த்ரிபுரா ஹ்ருதி
த்யுதிரிவோஷ்ணாம்சோ: ஸதாzஹஸ்த்திதா
சிந்த்யான் ந: ஸஹஸா பதைஸ்
த்ரிபிரகம் ஜ்யோதிர்மயம் வாங்மயம்
अधिकाचि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमन्त्रमयैः ।
अतिशीतं मम मानस-मसमशरद्रोहिजीवनोपायैः ॥ ५१ ॥
அதிகாஞ்சி கேளி லோலை:
அகிலாகம - யந்த்ர-தந்த்ர-மந்த்ர-மயை:
அதிசீதம் மம மாநஸம்
அஸம-சர-த்ரோஹி-ஜீவநோபாயை: II
அதிகாஞ்சி - காஞ்சீபுரியில், கேளிலோலை:- விளையாடுவதில்
மிகவும் ப்ரியமுள்ளதாயும், அகில ஆகமயந்த்ர தந்த்ரமந்த்ரமயை:-
எல்லா வேதங்களாயும், யந்த்ரங்களாயும், தந்த்ரங்களாயும்,மந்த்
ரங்களாயுமிருப்பதும், அஸமசர - மன்மதனுடைய, த்ரோஹி-
சத்ருவான பரமசிவனுடைய ஜீவநோபாயை:- ப்ராணனுக்கு
ஆதாரமாயிருப்பதாயுமிருக்கிற ஒரு மூர்த்தியினால், மம மாநஸம்-
என்னுடைய மனதானது, அதி சீதம் - மிகவும் குளிர்ந்திருக்கிறது.
'விஷமசர' என்ற பாடாந்தரத்திலும் மன்மதன் என்றுதான்
அர்த்தம்.
नन्द्रति मम हृदि काचन मन्दिरयन्ती निरन्तरं काञ्चीम् ।
इन्दुर विमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥ ५२ ॥
நந்ததி மம ஹ்ரு,தி காசந
மந்திரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் ।
இந்து-ரவி - மண்டல-குசா
பிந்துவியந் நாத பரிணதா தருணீ !!
காஞ்சீம் - காஞ்சீபுரியை, நிரந்தரம் - எப்பொழுதும், மந்திர
யந்தீ - வாஸஸ்தானமாக உடையவளும், ந்து ரவி மண்டல