This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
அம்பிகையின் காமகலா ஸ்வரூபமானது மூன்று பிந்துக்களும்
ஹகாரார்த்தமும் சேர்ந்ததாகவும், அவையிருக்குமிடம்,
 
'அக்ர பிந்து பரிகல்பிதாநநாம்
 
அந்ய பிந்து ரசித ஸ்தநத்வயீம் ।
நாதபிந்து ரசநா குணாஸ்பதாம்
 
+
 
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீமதாசார்யாளும் 'ஸௌந்
தர்யலஹரி'யில்
 
'முகம் பிந்தும் க்ருத்வா குசயுகம் அதஸ்தஸ்ய தததோ
ஹரார்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம்
என்று சொல்லியிருக்கிறார்கள்.
 
நௌமி தே பரசிவே பராம் கலாம் II•
 
मध्ये हृदयं मध्ये निटिलं मध्ये शिरोऽपि वास्तव्याम् ।
चण्डकर चक्रकार्मुक चन्द्रसमामां नमामि कामाक्षीम् ॥ २० ॥
 
மத்யே ஹ்ருதயம் மத்யே நிடிலம்
 
மத்யே சிரோzபி வாஸ்தவ்யாம் ।
சண்ட-கர-சக்ர-கார்முக-
68
 
சந்த்ர-ஸமாபாம் நமாமி காமம் ॥
 

 
1
 

 
-
 
-
 
மத்யே ஹ்ருதயம் - ஹ்ருதயத்தின் மத்தியிலும், மத்யே
நிடிலம் - நெற்றியின் நடுவிலும், மத்யே சிரோறபி - சிரஸின் நடு
விலும், (முறையே) சண்டகா- ஸூர்யன், சக்ர கார்முக -
இந்த்ரதனுஸ், சந்த்ர - சந்த்ரன் (இவர்களுக்கு), ஸமாபாம்
ஸமமான காந்தியுடையவளாய், வாஸ்தவ்யாம் - இருப்பவளான,
காமாrக்ஷிம் காமாக்ஷியை, நமாமி - நமஸ்கரிக்கிறேன்.
 
அம்பிகையானவள் பக்தனுடைய சரீரத்தில், சிரஸில் சந்த்
ரன் போலவும், நெற்றியில் இந்த்ர தனுஸ் மாதிரியும், ஹ்யதயத்
தில் ஸூர்யன் போலவும், காந்தியோடிருப்பவளாக சொல்லப்
பட்டிருக்கிறது. இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்,
 
'சிரஸ்த்திதா சந்த்ரநிபா பாலஸ்த்தா இந்த்ர தநுஷ்ப்ரபா ।
ஹருதயஸ்த்தா ரவிப்ரக்யா
 
1"
 
என்று சொல்லியிருக்கிறது. 'லகுஸ்துதியில் பின்வருமாறும்
சொல்லப்பட்டிருக்கிறது:-