This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
அவளுக்கு எவ்வகையிலும் தகுந்தவரான புருஷன் கிடைக்க
வேண்டுமே என்ற கவலையோடிருக்கும்போது பரமேச்வரன்
காமேச்வரரூபமாக,
 
50
 
'கோடி கந்தர்ப்ப லாவண்ய யுக்தோ திவ்ய சரீரவாந் ।
திவ்யாம்பரதர: ஸ்ரக்வீ திவ்யகந்தாநுலேபா: //
கிரீடஹாரகேயூர குண்டலாத்யைரலங்க்ருத: ।
ப்ராதுர்பபூவ புருஷோ ஜகந்மோஹந ரூபத்ருக் !!'
 
என்றபடி அங்கு வந்ததாகவும், பிறகு இருவருக்கும் விவாஹ
மான வருத்தாந்தமும் லலிதோபாக்யானத்தில் விஸ்தாரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. காமேச்வரரைப் பதியாக அடைந்த
தினால் லலிதாம்பிகைக்குக் காமேச்வரீ என்று பெயர் ஏற்பட்டது.
 
2. கமலா என்ற பதத்தினால் மஹாவிஷ்ணுவின் பத்னியான
லக்ஷ்மீ ரூபமாக அம்பிகையிருப்பது சொல்லப்பட்டது. இது
தவிர, லக்ஷ்மீ என்ற பெயரே அம்பிகைக்கு உண்டென்பதாகவும்
சொல்லப்பட்டிருக்கிறது.
 
'தஸ்யாங்க மண்டலாரூடா சக்திர் மாஹேச்வரீ பரா।
மஹாலக்ஷ்மீரிதி க்யாதா ச்யாமா ஸர்வமநோஹரா II'
 
"ச்ரியம் லக்ஷ்மீம் அம்பிகாம் ஔபலாங்காம் । '
 
3. பரப்ரம்ஹஸ்வரூபிணியான அம்பிகையானவள் சிவ
சக்தி ஸாமரஸ்யரூபிணியானதாலும், அவ்வித ரூபத்தில் காமேச்
வரரான சிவனானவர் ஒரு கோடியாக (ஏகதேசமாக) இருப்ப
தாலும் அம்பிகைக்குக் காமகோடியென்று பெயர் ஏற்பட்டது.
(காமனென்ற பதமானது காமேச்வரரைக் குறிக்கும்).
 
(விஷ்ணுபுராணம்)
 
4. காஞ்சீபுரியிலிருக்கும் பிலத்திற்கே காமகோடியென்று
பெயர். அது ஸர்வதீர்த்தத்திற்கு மூன்று அம்சம் ஈசான்ய
பாகத்தில் ஸ்ரீ காமாக்ஷியின் ஆலயத்திற்குள்ளிருக்கிறது. அதற்
குப் பலவிதமான பெயர்களுண்டு.
 
...
 
'ஜகத் காமகலாகாரம் பூமே: குண்டலீநீ பதம் ।
 
...
 
(ஆயுஷ்யஸ நிக்தம்)
 
...
 
...
 
தத் காமநகரம் திவ்யம் அகக்கம் ஸர்வஸித்திதம்।