This page has not been fully proofread.

+
 
+
 
48
 
மூகபஞ்சசதீ
 
अभिदाकृति र्मिंदाकृति-रचिदाकृतिरपि चिदाकृतिर्मातः ।
अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥४७॥
 
அபிதாக்ருதிர் பிதாக்ருதி-
ரசிதாக்ருதிரபி சிதாக்ருதிர் மாத:1
அநஹந்தா த்வமஹந்தா
 
ப்ரமயஸி காமாக்ஷி சாச்வதி விச்வம் ॥
 
மாத: காமாக்ஷி - ஜகன்மாதாவான ஹே காமாக்ஷி! சாச்வதீ
த்வம் - அழிவில்லாத ஸ்வரூபத்தையுடைய நீ, அபிதாக்ருதி:
பேதமில்லாத ரூபத்தோடும், பிதாக்ருதி:- பேதங்களான ரூபங்
களோடும், அசிதாக்ருதிரபி - சித்ரூபமாயில்லாமலும், சிதாக்குதி:-
சித்ஸ்வரூபிணியாயும்,அநஹந்தா - அஹங்காரமில்லாதவளாயும்,
அஹந்தா - அஹங்காரஸ்வரூபிணியாயும் இருந்துகொண்டு, விச்
வம் - ஜகத்தை,ப்ரமயஸி - சுழற்றிக்கொண்டிருக்கிறாய்.
 
-
 
இதிலும் இதற்கு முந்திய சலோகங்களிலும் சொல்லப்பட்ட
படி அம்பிகையானவள் பலவிதமான குணங்களுடனும் பலவித
மான ரூபங்களுடனும் இருப்பதாகத்தோன்றிய போதிலும்,
பரமார்த்தத்தில் ஒருவளாகவே இருந்துக்கொண்டு வருவதை
ஒரு நடிகையானவள் பல வேஷங்களைத் தரித்து நடிப்பதற்கு
ஒப்பிட்டு "அம்பாஸ் தவ'த்தில் வர்ணித்திருக்கிறது.
 
'தாக்ஷாயணீதி குடிலேதி குஹாரிணீதி
காத்யாயநீதி கமலேதி கலாவதீதி]
ஏகா ஸ்தீ பகவதீ பரமார்த்ததோzயி
ஸந்த்ருச்யஸே பஹுவிதா நநு நர்த்தகீவ //'
 
शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।
विपिनं भवनममित्र मित्र लोष्ट च युवतिबिम्बोष्ठम् ॥ ४८ ॥
 
சிவ சிவ பச்யந்தி ஸமம்
 
ஸ்ரீ காமாக்ஷி - கடாக்ஷிதா: புருஷா:
 
விபி நம் பவ நம் அமித்ரம்
 
மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம் ॥