This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
பக்தர்களுடைய காமங்களையெல்லாம் தன் த்ருஷ்டி பட்ட
மாத்திரத்திலேயே பூர்த்தி செய்விப்பதால் லலிதாம்பிகைக்கு
காமாக்ஷக்ஷி என்ற பெயர் ஏற்பட்டது.
 
'யத் யத் வாஞ்சந்தி தத்ரஸ்த்தா: மனஸைவ மஹாஜனா: ।
ஸர்வக்ஞா ஸாக்ஷிபாதேன தத்தத் காமான் அபூரயத் ]]
தத் த்ருஷ்ட்வா சரிதம் தேவ்யா: ப்ரம்ஹா லோகபிதாமஹ:
காமாக்ஷிதி ததாபிக்யாம் ததௌ காமேச்வரீதி ச ]
(லலிதோபாக்யானம்)
 
காஞ்சீ க்ஷேத்ரத்தின் மஹிமையானது வர்ணனையிலடங்காதது.
 
'நேத்ரத்வயம் மஹேசஸ்ய காசீ காஞ்சீ புரீத்வயம்
 
.
 
3
 
ப்ரளயகாலத்திலும் அழிவில்லாதது.
 
ஸ்ரீசக்ராகாரமாக அமைக்
 
பதியான
 
கப்பெற்றது. ஸ்ரீ காமாக்ஷியானவள் அங்கு காமகோடி பீடத்
தில் வீற்றிருந்து பக்தானுக்ரஹம் செய்துகொண்டிருக்கிறாள்.
அம்பிகையின்
காமேச்வரரானவர் அங்கு ஏகாம்
நாதர் என்ற பெயருடன் விளங்கிக்கொண்டிருக்கிறார். ஈச்வர
னுடைய பெயரில் குறிக்கப்பட்ட ஏகாம்ரமானது (ஒற்றை மாம
ரமானது) இன்னமிருந்துகொண்டிருக்கிறது. இந்த ஆம்ரத்தின்
ஸ்வரூபமானது.
 
'சிவபீஜ ஸமுத்பூதம் வேதசாகாபிருஜ்வலம்
 
ம்ருகண்டு தனியாதாரம் ரஸாலம் தம் நமாம்யஹம் ]1.
என்றபடி வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அம்பாளுடைய ஸ்ரீ க்ரு
ஹத்தின் வாயுபாகத்தில் ருத்ரகோடியில் ஸ்ரீ ஏகாம்ரநாதருடைய
ஆலயமும் ஏகாமரமும், ஆக்னேய பாகத்தில் ஸ்ரீ புண்யகோடி
யில் ஸ்ரீ வரதராஜருடைய ஆலயமும் அமைக்கப்பெற்றிருக்கின்
 
றன்.
 
தி ஸ்ரீமந்திரஸ்யாஸ்ய வாயுபாகே மஹேசிது: ।
விஸ்த்ருதம் புவனச்ரேஷ்டம் கல்பிதம் பரமேஷ்டினா
ஸ்ரீக்ருஹஸ்யாக்னிபாகே து விசித்ரம் விஷ்ணுமந்திரம் II
 
பரப்ரம்ஹஸ்வரூபிணியான மஹா காமேச்வரியானவள் ஸ்ரீ காமா
க்ஷியாகவும்,(ஸ்ரீ ஏகாம்ரநாதரென்ற) ஸ்ரீ மஹா காமேசஸ்வரூபி