2023-02-23 17:09:26 by ambuda-bot
This page has not been fully proofread.
.x
$
மூகபஞ்சசதீ
ஸுதாதாராஸாரை: சரணயுகளாந்தர் விகளிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ: ।
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிபம் அத்யுஷ்ட வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II'
कलयाम्यन्तः शशधर-कलयाङ्कितमौलिममलचिद्वलयाम् ।
अल्यामागम पोठी-निलयां वलयाङ्कसुन्दरीमम्बाम् ॥ ४२ ॥
கலயாம்யந்த: சசதர-
கலயாங்கித மெளளிம் அமல்-சித்வலயாம்!
அலயாம் ஆகம்பீடி-
நிலயாம் வலயாங்க ஸுந்தரீம் அம்பாம் ।1
சசதர கலயா அங்கித மௌளிம் - சந்த்ரனுடைய கலையினால்
அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவளும், அமல சித்வலயாம்
நிர்மலமான சித்ரூபமாயிருப்பவளும், அலயாம் - அழிவில்லாத
வளும், ஆகமபீடி நிலயாம் - வேதங்களாகிற பீடத்திலிருப்ப
வளும், வலயாங்க ஸுந்தரீம் அம்பாம் வளைகளையணிந்த ஸந்
தரியான ஜகன்மாதாவை, அந்த: கலயாமி -என்மனதில் எப்
போதும் த்வானம் செய்கிறேன்.
शर्वादि परमसाधक-मुर्वानीताय कामपीठजुषे ।
सर्वाकृतये शोणिम गर्वाय समर्प्यने हृदयम् ॥ ४३ ॥ .
சர்வாதி பரம ஸாதக்
குர்வாநிதாய காம்பீடஜுஷே ।
ஸர்வாக்ருதயே சோணிம-
கர்வாய ஸமர்ப்யதே ஹ்ருதயம் ॥
சர்வாதி பரமசிவன் முதலான, பரமஸரதக் குரு ஆநீதாய்.
உத்தமமான ஸாதகர்களான குருக்களால் வரவழைக்கப்பட்ட
தும் (உபாஸிக்கப்பட்டதும்), காம பீடஜலஷே- காமகோடி
பீடத்தில் விளங்குவதும், ஸர்வாக்ருதயே - லகலமான ஜகத்தின்
ரூபமாயிருப்பதும், சோணிம கர்வாய -உயர்ந்ததான சிகப்பு
நிறத்தையுடையதுமான ஒருமூர்த்தியிடத்தில், ஹ்ருதயம் - என்னு
டைய மனதானது, ஐமர்ப்யதே - அர்ப்பணம் பண்ணப்படுகிறது.