This page has not been fully proofread.

42
 
மூகபஞ்சசதீ
 
मधुकरसहचर चिकुरै- मैदनागम समयदीक्षितकटाक्षैः ।
मण्डितकम्पाती रे मंझलकन्दैमास्तु सारूप्यम् ॥ ३९ ॥
 
மதுகர ஸஹசர சிகுரை:
 
மதநாகம் ஸமயதீக்ஷித கடாக்ஷை: ।
மண்டித கம்பா தீரைர்
 
மங்கள கந்தைர் மமாஸ்து ஸாரூப்யம்
 
மதுகர ஸஹசர சிகுரை:- வண்டுகள் போன்றதான
(சுறுத்த) கூந்தல்களையுடையதும், மதந ஆகமமைய - காமசாஸ்த்
ரத்தைப் போதிப்பதென்பதான, தீக்ஷித் - தீக்ஷையோடு கூடிய,
கடாக்ஷை: - கடாக்ஷங்களையுடையதும், மண்டித கம்பாதீரை:-
கம்பாநதியின் கரையை அலங்கரிப்பதும், மங்கள கந்தை:- மங்
களத்தின் மூலம் போன்றதுமான ஒரு முர்த்தியோடு, ஸாரூப்
யம் - ஸாரூப்யமானது, மம அஃது - எனக்கு ஏற்படட்டும்.
 
*
 
वदना रविन्दवक्षो-वामाङ्कतटीवशंवदीमूता ।
 
पुरुषत्रित त्रेधा पुरन्धिरूपण त्वमेव कामाक्षि ॥ ४० ॥
 
வதநாரவிந்த வகே
 
வாமாங்க தடீ வசம்வதி பூதா 1
புருஷ த்ரிதயே த்ரேதா
 
புரந்த்ரி ரூபா த்வமேவ காமாக்ஷி 11
 
காமாக்ஷி - ஹே காமாக்ஷி தேவி!-புருஷத்ரிதயே -ப்ரம்
ஹா,விஷ்ணு, சிவன் என்ற மூன்று பதிகளிடத்தில்,வதநார
விந்த வக்ஷோ வாமாங்கதடீ - முறையே அவர்களுடைய முக
கமலத்திலும், மார்பிலும், இடதுமடியிலும், வசம்வதீ பூதா-
எப்போதும் இருந்துகொண்டு, த்ரேதா-மூன்று ரூபங்களோடு
கூடிய, புரந்த்ரி ரூபா -பத்னீ ஸ்வரூபமாக, த்வமேவ - நீயே
(இருக்கிறாய்.).
 
இதனால் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, பார்வதீ என்ற மூவரும்
பாப்ரம்ஹ ஸ்வரூபிணியான அம்பிகையின் ரூபங்கனென்பது
சொல்லப்பட்டது.