This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
41
 
என்ன அர்த்தம் ஏற்படுகிறது என்று காட்டுவதாயிருந்தால் ஒவ்
வொரு சலோகத்திற்கும் ஏராளமான இடம் வேண்டும். ஆகவே
இந்த ஸ்தோத்ரத்தின் மொழி பெயர்ப்பில் பதங்களின் சேர்க்
கைக்கு எது ஸாரமான பாவமோ அதுமட்டும் காட்டப்பட்டி
ருக்கிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.]
 
लोलहृदयोऽस्मि शम्भो-र्लोचनयुगलेन लेह्यमानायाम् ।
लालितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् ॥ ३८ ॥
 
லோல ஹ்ருதயோகஸ்மி சம்போ:
 
லோசந மகளேந லேஹ்யமாநாயாம்
லாவித பரமசிவாயாம்
 
லாவண்யாம்ருத தரங்க மாலாயாம் ॥
 
சம்போ:- பரமசிவனுடைய, லோசநயுகளோ - இரு கண்
களாலும், லேஹ்யமாநாயாம் - ஆசையோடு அனுபவிக்கப்படுவ
தும், லாலித பரமசிவாயாம் - பரமசிவனை மோஹிக்கச் செய்வ
கம், லாவண்யாமருத தரங்க க மாலாயாம் ஸௌந்தர்யமாகிற
அம்ருத ஸமுத்ரத்தின் அலைகளின் கூட்டம் போலிருப்பதுமான
ஒரு மூர்த்தியினிடத்தில், லோலஹ்ருதய:அஸ்மி - ஊசலாடும்
(அல்லது, ஆசையோடு கூடிய) மனதோடிருக்கிறேன்.
 
1. அம்பிகையின் அழகைத் தன் கண்களால் பருகிவிடு
வது போல் பரமசிவன் பார்ப்பதாக 'லோசாயுகளோ லேஹ்
யமாநாயாம்' என்பதால் சொல்லப்பட்டது.
 

 
2. வௌந்தர்யமாகிற ஸமுத்ரத்தில் அடுத்தடுத்து வரும்
அலைகள்போல் அம்பிகை இருப்பது 'லாவண்யாம்ருத தரங்க
மாலாயாம்' என்பதால் சொல்லப்பட்டது. அடுத்தடுத்து வரும்
அலைகளின் சேர்க்கைக்கு (தரங்க மாலைக்கு) லஹரி என்று
பெயர். அம்பிகை இவ்விதமான ஸௌந்தர்யலஹரீ ரூபமாயிருப்
பதால் அந்த ஸௌந்தர்யத்தைப்பற்றித் தான் எழுதிய ஸ்கோத்
திரத்திற்கே ஸ்ரீமதாசார்யாள் 'ஸெளந்தர்யலஹரீ என்று பெயர்
வைத்தார்கள்.