2023-02-23 17:09:26 by ambuda-bot
This page has not been fully proofread.
+
மூகபஞ்சசதீ
வம்ச- ஹிமவானுடைய வம்சத்தின், ஸம்பத் உன்மேஷம் - ஸம்
பத்தை விளங்கச் செய்வதுமான ஒரு மூர்த்தியை, ஸந்ததம்-
எப்போதும், உரீகரோமி - த்யானித்துக் கொண்டிருக்கிறேன்.
40
अक्ररितस्तन कोरकमङ्कालङ्कारमेकचूतपतेः ।
आलोकेमहि कोमलमागमसलापसारयाथार्थ्यम् ॥ ३६ ॥
[ஏக சூதபதே:
அங்குரித ஸ்தனகோரகம் அங்காலங்காரம்
ஆலோகேம்ஹி கோமளம் ஆகம ஸம்லாப
[ஸார யாதார்த்யம் ॥
அங்குரித ஸ்தனகோரகம் - மொட்டுக்கள் போன்ற ஸ்தனங்
களையுடையதும்,கோமளம் ம்ருதுவானதும், ஆகம ஸம்லாப -
வேதவாக்குகளின், ஸார யாதார்த்யம் ஸாரமான தாத்பர்ய
மாய் இருப்பதும், ஏக சூதபதே :-ஏகாம்ரநாதருடைய, அங்
காலங்காரம் - மடியின் அலங்காரமாயிருப்பதுமான ஒரு மூர்த்தி
யை, ஆலோகேமஹி - பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
पुतिकरुणमुदञ्चितशिक्षित मणिकाञ्चि किमपि काञ्चिपुरे ।
मञ्जरितमृदुलहास पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥ ३७ ॥
புஞ்ஜித கருணம் உதஞ்சித சிஞ்ஜித
[மணி காஞ்சி கிமபி காஞ்சிபுரே !
மஞ்ஜரித மருதுள ஹாஸம் பிஞ்ஜர
(தனுருசி பினாகி மூலதனம் !।
புஞ்ஜித கருணம் - கருணை நிறைந்ததும், உதஞ்சித சிஞ்சித்
மணிகாஞ்சி ரத்னமயமான ஒட்யாணத்தின் சலங்கைகளின்
சப்தத்தை வெளிப்படுத்துவதும், மஞ்ஜரித மருதுள ஹாலம்
மந்தஹாஸம் நிறைந்ததும், பிஞ்ஜாதனுருசி - பொன் போன்ற
தேஹகாந்தியுடையதும், பினாகி மூலதனம் - பரமசிவனுக்கு மூல
தனமாயிருப்பதுமான, கிமபி - ஏதோ ஒரு மூர்த்தியானது,
காஞ்சிபுரே - காஞ்சீபுரியில் (விளங்குகின்றது).
(குறிப்பு:- மூலத்திலிருக்கும் ஒவ்வொரு பதத்திற்கும்
தனித்தனியாக அர்த்தம் சொல்லி அந்த பதத்தினால் ச்லோகத்தில்