This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
ஸம்பாரை:
 
குங்குமத்தைப்போல்) சிகப்பு நிறமுடையதும், சம்பு ஸூ பக்ருத
பரமசிவனுடைய ஸு க்ருதங்களின் சேர்க்கையா
யிருப்பதுமான ஒரு மூர்த்தியால், குசலபதம் - (பக்தர்களுடைய)
க்ஷேமமார்க்மானது, நிசிதம் - போடப்பட்டிருக்கிறது. (ஏற்
படுத்தப்பட்டிருக்கிறது.)
 
-
 
अङ्कितकचेन केन चिदन्धकरणौषधेन कमलानाम् ।
னு:ன் எனிக்கு காபி கலர? காண€ ।138॥
 
அங்கித கசேன கேனசித்
 
கிறது.
 
[அந்தம்கரணௌஷதேன கமலானாம் ।
அந்த: புரேண சம்போ: அலங்க்ரியா காபி
(கல்ப்யதே காஞ்ச்யாம் ।
 
கமலானாம் - தாமாஸ புஷ்பங்களுக்கு, கேனசித் - ஏதோ
ஒரு, அந்தம்கரணௌஷதேன - இருட்டைச்செய்யும் மருந்தினால்
(அதாவது, அவற்றை மூடச்செய்யும் சந்த்ரனால்), அங்கித
கசேன அலங்கரிக்கப்பட்ட கேசங்களையுடையவளான், சம்
போ: - பரமசிவனுடைய, அந்த: புரேண - பத்னியால், காஞ்ச்
யாம் - காஞ்சீபுரியில் (காஞ்சீபுரிக்கு), காபி அலங்க்ரியா - ஒரு
(வர்ணனையிலடங்காத) அழகானது, கல்ப்யதே - ஏற்படுத்தப்படு
 
उररीकरोमि सन्ततमूष्मलफालेन लालितं पुंसा ।
उपक्रम्पमुचितखेलनमुर्वीधरवंशसंपदुन्मेषम् ॥ ३५ ॥
 
39
 
உரரீகரோமி ஸந்ததம் ஊஷ்மல் பாலேன்
 
[லாலிதம் பும்ஸா ।
 
உபகம்பம் உசிதகேலனம் உர்வீதர வம்ச
 
(ஸம்பத் உன்மேஷம் 11
 
ஊஷ்மல பாலேன - சுடுகிற நெற்றியையுடைய (அதாவது
அக்னியை நேத்ரமாக உடைய), பும்ஸா -புருஷனால் (அதாவது,
பரமசிவனால்), லாலிதம் - சீராட்டப்படுகிறதும், உபகம்பம் -
கம்பா நதியின் ஸமீபத்தில், உசிதகேலனம் - விளையாடுவதில்
ப்ரியத்தோடு (அல்லது, பழக்கத்தோடு) கூடியதும், உர்வீதர