This page has not been fully proofread.

38
 
மூகபஞ்சசதீ
 
குருவிந்த கோத்ர காத்ரம் கூலசரம் கமபி
 
[நௌமி கம்பாயா: ]
 
கூலங்கஷ குசகும்பம் குஸுமாயுத வீர்ய
 
[ஸார ஸம்ரம்பம் //
 
கம்பா
 
குருவிந்த கோத்த காத்ரம் - சிகப்பு ரத்னத்திலுண்டானது
போன்ற சரீரத்தையுடையதும், கம்பாயா: கூலசரம் -
நதியின் கரையில் ஸஞ்சரிப்பதும், கூலங்க குசகும்பம்
(ரவிக்கையாகிற) கரையைக் கிழித்தான ஸ்தனங்களை யுடையதும்,
குஸுமாயுத் மன்மதனுடைய, வீர்ய ஸார ஸம்ரம்பம் - வீர்யத்
தின் ஸாரமாகிய வேகத்தோடு
(வர்ணிக்க முடியாத) மூர்த்தியை,
 
கூடியதுமான்,
 
கமபி
 
நௌமி - நமஸ்கரிக்கிறேன்.
 

 
1. அம்பாளுடைய வக்ஷ: ப்ரதேசத்தை இதேமாதிரி
ஆசார்யாளும்,
 
'குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரௌ
கஷந்தௌ தோர்முலே கனக கலசாபௌ கலயதா]
என்பதாக 'ஸெளந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள்.
 
இவ்விதம் ஸ்தனங்களை வர்ணிப்பதானது அம்பாளுடைய
வளந்தர்யத்தைக் காட்டுவது தவிர, ஜகன்மாதாவான அம்பா
ளுடைய மஹோத்க்ருஷ்டமான மாத்ருவத்தைக் காட்டுவதற்காக
இம்மாதிரி அடிக்கடி சொல்லப்படுகிறது.
 
कुड्मलितकुचकिशोरैः कुर्बाणैः काञ्चिदेशसौहार्दम् ।
कुकुमशोणैर्निचितं कुशलपथं शंभुसुकृतसैभारैः ॥ ३३ ॥
 
குட்மளித குச கிசோரை: குர்வாணை:
 
[காஞ்சிதேச ஸௌஹார் தம் ।
குங்கும் சோணைர் நிசிதம் குசல பதம்
 
[சம்புஸுக்ருத ஸம்பாரை: II
 
குட்மளித குச கிசோரை:- கொஞ்சம் மலர்ந்ததுபோன்ற
இளம் ஸ்தனங்களையுடையதும், காஞ்சிதேச காஞ்சிதேசத்
தில், ஸௌ ஹார்தம் குர்வாணை:- பற்றுதலை செய்வதும் (உடை
யதும்) குங்குமசோணை: குங்குமப் பூவைப்போல் (அல்லது,