2023-02-23 17:09:25 by ambuda-bot
This page has not been fully proofread.
ஆர்யா சதகம்
(இக்ஷ) கோதண்டத்தையுடையதும், ஆக்ருத காஞ்சி கேலனம்
காஞ்சிபுரியில் விளையாடுவதை ஆதரித்ததும், ஆதிமம் - எல்லா
வற்றிற்கும் ஆதியாயிருப்பதுமான, ஆருண்யபேதம்- சி வந்த
தொரு மூர்த்தியை, ஆகலயே - தியானிக்கிறேன்.
उररीकृतकाञ्चिपुरीमुपनिषद रविन्दकुहरमधुधाराम् ।
उन्नम्रस्त नकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः ॥ २७ ॥
35
உரரீக்ருத காஞ்சி புரீம் உபநிஷதரவிந்த
[குஹர மது தாராம் ।
உத்ஸவலஹரீம்
உன்னம்ர ஸ்தனகலசீம்
(உபாஸ்மஹே சம்போ: II
உரரீக்ருத காஞ்சிபுரீம் - காஞ்சீபுரியை விளங்கச் செய்ப
வளும், உபநிஷதரவிந்த - உபநிஷத்துக்களாகிய தாமரஸ புஷ்பத்
தின், குஹரமது தாராம் - நடுவிலிருந்து பெருகும் மகரந்தப்
பெருக்கு மாதிரியிருப்பவளும், உன்னம்ர ஸ்தனகலசீம்-வளை
யாத (நிமிர்ந்திருக்கும்)ஸ்தன கலசங்களையுடையவளும், சம்போ:-
பரமசிவனுடைய, உத்ஸவ லஹரீம் பேரானந்தத்தின் அலை
போன்றவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, உபாஸ்மஹே-உபாஸிக்
கிறோம்.
·
புஷ்பங்களிலிருந்து தேன் (பூத்தேன்) பெருகுவதுமாதிரி
உபநிஷத்துக்களாகிய தாமரஸ புஷ்பங்களிலிருந்து பெருகும்
தேனாக அம்பிகையைச் சொல்லப்பட்டது. சகல உபநிஷத்துக்
களுக்கும் முடிவான தாத்பர்யமாக அம்பிகை இருப்பதால் இம்
மாதிரி சொல்லப்பட்டது.