This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
தும், தருணிம ஸர்வஸ்வம்-யௌவனமே
ஆத்யம்- ஆதி பரம்பொருளை,
நதியின் கரையில், அத்ராக்ஷம் - பார்த்தேன்.
 
33
 
நிரம்பியுள்ளதுமான,
கம்பாயா: தடஸீமனி - காம்பா
 
पौष्टिककर्मविपाकं पौष्पशरं सविधसीम्नि कम्पायाः ।
अद्राक्षमात्तयौवनमभ्युदयं किञ्चिदर्घशशिमौलेः ॥ २४ ॥
 
பௌஷ்டிக கர்ம விபாகம் பௌஷ்பசரம்
 
[ஸவிதஸீம்னி கம்பாயா: ।
அத்ராக்ஷக்ஷிம் ஆத்தயௌவனம் அப்யுதயம்
[கிஞ்சித் அர்த்தசசிமௌளே: !!
 
பௌஷ்பசரம் - (மன்மதனுடைய ஆட்சிக்குள்பட்டதான)
காமத்தை, பௌஷ்டிக கர்ம விபாகம் புஷ்டியாக ஏற்படச் செய்
வதும், ஆத்த யௌவனம்- யௌவனம் நிறைந்ததும், அர்த்தசசி
மெளளே:- அர்த்த சந்த்ரனை சிரஸில் தரித்தவரான ஏகாம்பரநாத
ருடைய, கிஞ்சித் அப்யுதயம்- ஏதோ ஒரு (வர்ணனையிலடங்காத)
மேன்மையாயிருப்பதுமான மூர்த்தியை, கம்பாயா:
கதியுடைய, ஸவிதஸீம்னி - கரையின் ப்ரதேசத்தில், அத்ராக்ஷம்-
பார்த்தேன்.
 
கம்பர
 
संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजाग्रदुत्तंसे ।
 
सविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये ॥ २५ ॥
 
ஸம்ச்ரித காஞ்சீ தேசே ஸரஸிஜ தௌர்பாக்ய
(ஜாக்ரத் உத்தம்ஸே ।
ஸம்வின் மயே விலீயே ஸாரஸ்வத புருஷகார
 
[ஸாம்ராஜ்யே
 
ஸம்ச்ரித காஞ்சீதேச- காஞ்சீபுரியை அடைந்ததும், ஸர
ஸிஜதௌர்பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே- சந்த்ரனை சிரோபூஷணமா
யுடையதும், ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே-வாக்கினுடைய
ஸாமர்த்தியத்தைப்பற்றிய ஸாம்ராஜ்யத்தோடு கூடியதும், ஸம்வின்
மயே- ஞான ஸ்வரூபமாயிருப்பதுமான ஒரு மூர்த்தியிடத்தில்,
விலீயே - நான் லயித்திருக்கிறேன்.
 
5