This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 

 
சியோடு கூடியவளும், குசஸீம்னி - ஸ்தனப்ரதேசத்தில், ஸ்பீதா-

பருத்தும் (விளங்குகிறாள்).
 

 
1. புன்சிரிப்பை வெண்ணிலவுக்கு ஒப்பிடப்படுவது வழக்க

மாகையால் அது வெளுப்பான நிறத்தோடிருப்பதாக இங்கு

சொல்லப்பட்டது. அம்பிகையினுடைய முகமாகிய சந்த்ரனிட

மிருக்கும் புன்சிரிப்பாகிற வெண்ணிலவானது ஸாமான்யமான

சந்த்ரனின் நிலவைவிட எத்தனையோ மடங்கு ச்ரேஷ்டமான

தென்பதாக 'ஸௌந்தர்யலஹரியில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
 

 
ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்

சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா ।

அதஸ்தே சீதாம்சோ: அம்ருத லஹரீம் ஆம்ல ருசய:

பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா {।
 

 
31
 

 
இங்கு அம்பிகையைப் பலவிதமாக வர்ணித்திருப்பதுபோல்

ஆசார்யாளும் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள்.
 

 
 
 
 
"அரளா கேசேஷ
ப்ரக்ருதிஸரளா மந்தஹஸிதே
 
"அரளா கேசேஷ

சிரீஷாபா சித்தே த்ருஷதுபல சோபா குசதடே ।

ப்ருசம் தன்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹ விஷயே

ஜகத்த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசித் அருணா ।
 

 
पुरतः कदा नु करवै पुरवैरिविमर्दपुलकिताङ्गलताम् ।

पुनतीं काञ्चीदेशे पुष्पायुधवीर्यसरसपरिपाटीम् ॥ २१ ॥
 

 
புரத: கதா நு கரவை புரவைரி விமர்த
 

புரவைரி விமர்த
புளகிதாங்கலதாம் ।
 
ஸரஸ பரிபாடீம்।!
 

புனதீம் காஞ்சீதேசம்
புஷ்பாயுத வீர்ய
 
சரீ
 
ஸரஸ பரிபாடீம்।
 
 
புரவைரி விமர்த்த - (புரங்களை யெரித்த) பரமசிவனுடைய

காடாலிங்கத்தினால், புளகிதாங்கலதாம்- புளகமடைந்த
சரீரத்தை யுடையவளும், காஞ்சீதேசம் புனதீம்- காஞ்சீபுரியை

பாவனமாகச் செய்பவளும், புஷ்பாயுத வீர்ய-மன்மதனுடைய

ப்ரபாவத்தின், ஸரஸ பரிபாடீம் - அழகான முறையின் ஸ்வரூப

மாயிருப்பவளுமான ஸ்ரீ காமாக்ஷியை, புரத:- என் முன்பாக,

கதா கரவை நு-எப்போது தான் இருக்கச்செய்வேனோ!
 

 
-