2023-02-23 17:09:24 by ambuda-bot
This page has not been fully proofread.
30
#
மூகபஞ்சசதீ
लीनस्थितिमुनिहृदये ध्यान स्तिमित तपस्यदुपकम्पम् ।
पीनस्तनभरमीडे मीनध्वजतन्त्रपरमतात्पर्यम् ॥ १९ ॥
÷
லீன ஸ்திதி முனிஹ்ருதயே த்யான ஸ்திமிதம்
தபஸ்யத் உபகம்பம் ।
பீனஸ்தனபரம் ஈடே மீனத்வஜ தந்த்ர
.
முனிஹ்ருதயே - முனீச்வார்களுடைய ஹ்ருதயத்தில், லீன
ஸ்திதி - லயத்தையடைந்திருப்பதும், உபகம்பம் . கம்பாநதிக்
கரையில், த்யானஸ்திமிதம் - த்யானத்தில் அசைவற்று, தபஸ்யத்-
தபஸ் செய்கிறதும், பீனஸ்தனபரம் - பருத்த ஸ்தனபாரங்களு
டையதுமான், மீனத்வஜ தந்த்ர பரம தாத்பர்யம் மன்மத
சாஸ்த்ரத்தின் ஸாராம்சத்தை, ஈடே - ஸ்தோத்ரம் செய்கிறேன்.
காஞ்சீபுரியில் தன்னைக் குறித்து எப்படி தபஸ் செய்ய
வேண்டுமென்பதை பரமசிவன் அம்பிகைக்குச் சொல்லும்போது,
பஞ்சாக்னிமத்தியில் ஊசி முனையில் நின்றுகொண்டு தன்னை
த்யானித்துத் தபஸ்செய்ய வேண்டுமென்று சொன்னதாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.
'கரே த்ருத்வா சுகச்ரேஷ்டம் பஞ்சாக்னௌ ஸுசிகோபரி ।
ஸ்தித்வா மாம் த்யாயதீ பக்த்யா தப: குரு ஸுதுச்சரம்?
பரம தாத்பர்யம் ।!
श्वेता मन्थरहसिते शाता मध्ये च वाङ्मनोतीता ।
शीता लोचनपाते स्फीता कुचसीम्नि शाश्वतीमाता ॥ २० ॥
சவேதா மந்தர ஹஸிதே சாதா மத்யே ச
சீதா லோசனபாதே ஸ்பீதா குசஸீம்னி
வாங்மனோதீதா ।
'சாச்வதீ மாதா
சாச்வதீ மாதா- அழிவில்லாத தாயாரான ஸ்ரீகாமாக்ஷியான
வள், மந்தரஹஸிதே - மந்தஹாஸத்தில், சவேதா- வெளுப்
பான நிறத்தோடும், மத்யே - இடையில், சாதா -இளைத்தவளா
யும், ச- இன்னும், வாங்மனோதீதா-வாக்குக்கும் மன
மனதிற்கும்
எட்டாதவளாயும், லோசனபாதே - பார்வையில், சீதா - குளிர்ச்