This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
29
 
ஸ்வரூபமாயும், இந்துமயீம் - சந்த்ர ஸ்வரூபமாயுமிருக்கிற, ஆதி
மோம் அம்பாம் - ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஆதியான தாயாரை,
அனுகம்பம் - கம்பாநதியின் கரையில், ஈக்ஷே-பார்க்கிறேன்.
 
1. பரமசிவனுக்குச் சொல்லப்படும் அஷ்டமூர்த்திகளும்
அம்பிகைக்குமிருப்பதாகச் சொல்லப்படும். இந்த அஷ்டமூர்த்தி
கள் ப்ருதிவீ, அப்பு,தேஜஸ்,வாயு, ஆகாசங்களாகிய பஞ்ச
பூதங்கள், ஸூஆர்யன், சந்திரன், யஜமானன் (ஹோதா) என்
றவை. அவை இங்கு முறையே தாணி, அம்பு,தஹன,பவன்,
ககன, தரணி,இந்து,ஹோத்ரு என்று சொல்லப்பட்டன. பரம
சிவனுக்கு இந்த எட்டு மூர்த்திகளிருப்பது,
 
ஜலம் வன்ஹிஸ் ததா யஷ்டா ஸூர்ய சந்த்ரமஸௌ ததா । 1
ஆகாசம் வாயுரவனீ மூர்த்தயோரஷ்டௌ பினாகின: ।
 
4
 
என்றும்
 
'யா ஸ்ருஷ்டி: ஸ்ரஷ்டூராத்யா வஹதி விதிஹுதம்
யா ஹவிர் யா ச ஹோத்ரீ
 
யே த்வே காலம் விதத்த: ச்ருதி விஷயகுணா
யா ஸ்திதா வ்யாப்ய விச்வம் ।
 
யாமாஹு: ஸர்வபூதப்ரக்ருதிரிதி ச யயா
ப்ராணின: ப்ராணவந்த:
 
ப்ரத்யக்ஷாபி: ப்ரபன்னஸ்தனுபிரவது வஸ்-
தாபிரஷ்டாபிரீச: /]
 
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகைக்கு இவையிருப்பது
 
'புவி பயஸி க்ருசானௌ மாருதே கே சசாங்கே
ஸவிதரி யஜமானே zப்யஷ்டதா சக்திரேகா
வஹதி குசபராப்யாம் யா zவனம்ராபி விச்வம்
ஸகலஜனனி ஸா த்வம் பாஹிமாம் அத்யவச்யம் !{"
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
2. இங்கு தரணி என்று இரண்டு இடங்களில் வருவதில்
முதலிலுள்ள த என்பதை தனுஸ் என்பதிலிருப்பதுபோலும்,
இரண்டாவதிலுள்ள த என்பதை தமிழ் என்பதிலிருப்பது
போலும் உச்சரிக்க வேண்டும்.
 
ļ