This page has not been fully proofread.

28
 
மூகபஞ்சசதீ
 
உயிர் பெற்றவுடன் அவன் அம்பிகையை நமஸ்கரித்து ஸ்தோத்
திரம் செய்தபோது,
 
அவனுக்கு ஸகல
அவனுக்கு வசப்
 
அம்பிகையானவள்
லோகங்களிலும் ஸாம்ராஜ்யத்தைக்கொடுத்து
படாதவர்களும் அவனை நிந்திப்பவர்களும் பாபிகளாவார்களென்
றும், தன் பக்தர்களுக்கு அவன் வசப்பட்டு அவர்களுடைய
காமங்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் அனுக்ரஹித்த
தாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
'கச்ச வத்ஸ மனோஜன்மன் அபயம் தவ வித்யதே ।
 
மத் ப்ரஸாதாத் ஜகத் ஸர்வம் மோஹய அவ்யாஹதாசுக: 11
 
அத்ய ப்ரப்ருதி கந்தர்ப்ப மத் ப்ரஸாதாத் மஹீயஸ:{
அத்ருச்யமூர்த்தி: ஸர்வேஷாம் ப்ராணினாம் பவ மோஹக: ]]
த்வன் நிந்தாம் யே கரிஷ்யந்தி த்வயி வா விமுகாசயா:
அவச்யம் க்லீபதைவ ஸ்யாத் தேஷாம் ஜன்மனி ஜன்மனி 11
யே பாபிஷ்டா துராத்மானோ மத்பக்த த்ரோஹிணச்ச யே ।
தான் அகம்யாஸு நாரீஷு பாதயித்வா வினாசய ]]
யேஷாம் மதீயபூஜாஸு மத்பக்தேஷ்வாத்ருதம் மன:
தேஷாம் காமஸுகம் ஸர்வம் ஸம்பாதய ஸமீப்ஸிதம் ]]"
 
இவ்விதம் மன்மதனுக்கு தடையில்லாத ஸாம்ராஜ்யமேற்
பட்டதற்கு அம்பிகையின் அனுக்ரஹமானது காரணமாயிருப்
பதால் அவனுடைய கர்வத்திற்கு பீஜமாயிருப்பதாக இங்கு
வர்ணிக்கப்பட்டது.
 
धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहन होतृमयीम् ।
अम्बुमयीमिन्दुमयी मम्बा मनुकम्पमादिमामीक्षे ॥ १८ ॥
 
தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம் ககன
 
தஹன ஹோத்ருமயீம் ।
அம்புமயீம் இந்துமயீம் அம்பாம் அனுகம்பம் ஆதி
மாம் ஈக்ஷே 11
 
தரணிமயீம் - பூமியின் ஸ்வரூபமாயும், தரணிமயீம்
ஸூர்ய ஸ்வரூபமாயும், பவனமயீம் - வாயுஸ்வரூபமாயும்,
தஹன ஹோத்ருமயீம் - ஆகாசம்,அக்னி, ஹோதா இவர்களின்