2023-02-23 17:09:23 by ambuda-bot
This page has not been fully proofread.
26
மூகபஞ்சசதீ
அறிய விரும்பி, கங்கையை அழைத்து ப்ரவாஹரூபமாய் அம்
பிகையின் பூஐைக்கு இடையூறு செய்யும்படி ஆக்ஞாபித்தார்.
அப்போது வந்த கோரமான ப்ரளயத்தைக்கண்டு கம்பத்தை
(நடுக்கத்தை) அடைந்த அம்பிகையானவள்,
'த்தைவாத மஹா கௌரீ ப்ரளயோதே ஸமாகதே
சிவ ஏவ கதிர் மேzத்ய தஸ்மின்னேகாக்ர மானஸா ।
ப்ரளயாம்பு விசோஷாய லிங்கமாலிங்க்ய ஸம்ஸ்திதா ॥'
என்றபடி லிங்கமூர்த்தியை இறுகத் தழுவவும், பகவான் ப்ர
ஸன்னமாகி அம்பிகையைத் தன்னிருகைகளாலும் எடுத்துத்
தன்னுடைய இடது பக்கத்தில் வீற்றிருக்கச்செய்தார்.
'தத: ஸ பகவான் ஈச: ஸ்வகீயார்த்தாஸனே சுபே]
கௌரீமுத்த்ருத்ய ஹஸ்தாப்யாம் ஸ்தாபயாமாஸ வாமத: !/
ததோ விமுக்த பாபா ச தப்த காஞ்சன ஸன்னிபா
ப்ரணம்ய சிரஸா நாதம் ஸுப்ரஸன்னம் மஹேச்வரம் ।
சிவார்த்தாஸனமாருஹ்ய பபௌ ச்ருங்காரவேஷத: //'
2. இப்படி ஆலிங்கனம் செய்யப்பட்டபோது அம்பிகை
யின் ஸ்தனங்கள் அங்குரித்து அவற்றின் தழும்பும் கைவளையல்
களின் தழும்பும் லிங்கமூர்த்தியில் ஏற்பட்டதை இங்கு
"அங்கித சங்கரதேஹாம்
சலேஷை: என்று சொல்லப்பட்டது.
அங்குரிதோரோஜகங்கணா
•
3. பாப்ரம்ஹ ஸ்வரூபிணியான அம்பிகையானவள் 'அஜ
ரோரம்ருத:' என்று ச்ருதியில் சொல்லப்பட்டபடி நித்ய யௌ
வனத்தோடு கூடியவளாகையால் தருணீயென்று இங்கு சொல்
லப்பட்டது.
मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा ।
चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥ १६ ॥
மதுரதனுஷா மஹீதரஜனுஷா நந்தாமி
ஸுரபி பாணஜுஷா }
சித்வபுஷா காஞ்சிபுரே கேளிஜுஷா
பந்துஜீவ காந்திமுஷா ॥