This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
சிறந்தவையென்றும், அவற்றிற்குள்ளும் 18-பீடங்கள் முக்யமான
வையென்றும், அவற்றிலும் காமராஜ, ஜாலாந்தர, ஒட்யான
பீடங்கள் என்ற மூன்று தான் ச்ரேஷ்டமென்றும், அவைகளுக்
குள்ளும் காமராஜ பீடமென்பதுதான் உத்தமோத்தமமானதென்
றும் சொல்லப்பட்டிருக்கிறது. (தத்வங்களின் கணக்கானது
94,36,24 என்று பலவிதமாகச் சொல்லப்படும்.
களின் கணக்கும் 50 என்றும் 51 என்றும் சொல்லப்படும்).
 
மாத்ருகை
 
24
 
'பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணே வர்தந்தே ப்ருதிவீதலே ।
காமகோடி மஹாபீடான் யுத்தமானி ஹி தேஷ்வபி
சதுஷ் ஷஷ்டி ஸஹஸ்ராணி தேஷு
மாத்ருகா ஸங்க்யயா தேஷுதேஷு
தேஷு சாஷ்டாதச ச்ரேஷ்டான் யேஷு
தத் த்ரேய காமராஜாக்யம் ப்ரதமம் ஹி ப்ரசஸ்யதே ॥
ஆகையினால் தான் அதை இங்கு 'ஆதிம பர பீட மென்று சொல்
 
சாஷ்டாஷ்டகானி ஹி!
தத்வானுஸங்க்யயா !i
பீடத்ரயம்பரம் ।
 
லப்பட்டது.
 
2. லலிதாம்பிகையானவள் அருண வர்ணமாயிருப்பதாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. உதாஹரணமாக, த்யான சலோகத்
தில் 'அருணாம் கருணாதரங்கி தக்ஷம் என்றும், லௌஹித்ய
மேவ தஸ்ய ஸர்வஸ்ய விமர்ச:என்பதாகபாவனோபனிஷத்திலும்
'லௌஹித்யம் தத் விமர்ச: ஸ்யாத்' என்பதாக தந்த்ர ராஜத்
திலும் வசனங்களிருக்கின்றன. அம்பிகையானவள் ப்ரகாசரூப
மாயிருக்கும்போது சுக்ல வர்ணமாயிருக்கையில் இச்சாரூபிணியா
யிருக்கும்போது விமர்சரூபமாய் அருண வர்ணமாயிருக்கிறாள்.
ஆகையால் ராக (இச்சா) ஸ்வரூபமான அம்பாளுடைய பாசத்தை
சிகப்பு வர்ணமாக பாவனை செய்வது வழக்கம்.
 
3. ச்ருங்கார ரஸத்திற்கு இச்சை காரணமானதால் அதை
யும் சிகப்பு வர்ணமாக வர்ணிப்பது வழக்கம். ல்லி தாம்பிகை
யானவள் சருங்கார ரஸ ப்ரதானையாகையால் அந்தக் காரணத்
தைக்கொண்டும் அருணவர்ணமாயிருப்பதாகச் சொல்வது நியாய
மாக இருக்கிறது.
 
'கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத:
சிவ: ஸ்வச்சச்சாயா கடித கபடப்ரச்சதபட: /