This page has not been fully proofread.

28
 
ஆர்யா சதகம்
 
மாயிருக்கிறாரென்றும், அதனால் தான் அவருக்கு ஏகாம்பரநாதர்
என்ற பெயர் என்றும் சொன்னார்.
 
'காஞ்சீ நாமான்விதம் க்ஷேத்ரம் மஹாப்ரளயஜித் புரம் ।
யதா யதா ஸமாயாந்தி ப்ரளாயாச்ச முஹுர்முஹு: //
தா ததா மஹாதேவீ தேஜஸா ரக்ஷிதா புரீ ।
தஸ்மான் நாம்னா ப்ரளயஜித் காஞ்சீ க்ஷேத்ரமிதம் முனே !।
ஏதத் ரஸால வ்ருக்ஷம் ச வித்தி த்வம் சங்கராத்மகம் ।
மஹாத்ரிபுரஸுந்தர்யா: நாத: காமேச்வராஹ்வய: ।
ஸ்வயம் பீஜாக்ருதிர் பூத்வா சூதரூபேண சோபதே !!'
 
5. மா மா
 
த்திற்கு ஆம்ரமென்றும், சூதமென்றும், ரஸால
மென்றும் பெயர்களாகையால் காஞ்சியிலிருக்கும் காமேச்வர
ருக்கு ஏகாம்ரநாதரென்றும், ஏகசூதபதியென்றும், ரஸாலேச்
வரரென்றும் பெயர்கள் சொல்லப்படும்.
 
अधिकाञ्चि परमयोगिभिरादिमपरपीठसीम्नि दृश्येन ।
अनुचर्द्धं मम मानसमरुणिमसर्वस्व सम्प्रदायेन ॥ १४ ॥
அதிஞ்சி பரமயோகிபி - ராதிம் பர
 
[பீடஸீம்னி த்ருச்யேன ।
அனுபத்தம மம மானஸம் அருணிம
 
[ஸர்வஸ்வ ஸம்ப்ரதாயேன i।
 
பரமயோகிபி:- யோகிச்ரேஷ்டர்களால், அதிகாஞ்சி- காஞ்சி
புரியில், ஆதிம பர பீடஸீம்னி - எல்லா பீடங்களுக்கும் ஆதியா
யும் ச்ரேஷ்டமுமான காமகோடி பீடத்தில், த்ருச்யேன - பார்க்
கப்படுவதும், அருணிம ஸர்வஸ்வ ஸம்ப்ரதாயேன - சிகப்பு என்
பதையே முக்யமாக (ஸாரமாக) உடைய ஸம்ப்ரதாய ரூபமாயிருக்
கும் ஸ்ரீ காமாக்ஷியால், மம மானஸம் - என்னுஸடய மனதானது,
அனுபத்தம் - சேர்க்கப்பட்டு (ஈடுபட்டு) இருக்கிறது.
 
1. பஞ்சாசத் (ஐம்பது) கோடி விஸ்தீர்ணமான பூமண்ட
லத்தில் இருக்கும் தேவீ பீடங்களில் 64,000- பீடங்கள் முக்ய
மானவை என்றும், அவற்றிலும் (மாத்ருகைகளின் கணக்கையனு
சரித்து) ஐம்பத்தோரு பீடங்கள் முக்யமானவை என்றும், அவற்
றிற்குள் (தத்வங்களின் கணக்கை அனுசரித்து) 36- பீடங்கள்