This page has not been fully proofread.

ஆரியா சதகம்
 
'வ்யோமனி சித்சசி மண்டல மத்யேத்வகுலேன ஸங்கம்ய ।
உபயாங்க ஸங்கஜன்யம் ப்ரவாஹயந்தீ ஸுதாபூரம் ॥'
 
(வரிவஸ்யா ரஹஸ்யம்)
 
ஸுதா தாரா ஸாரை: சரணயுகளாந்தர்விகளிதை: ।
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ
 
11
 
(ஸௌந்தர்யலஹரீ)
 
16/
 
3. பக்தியென்பதே ஈசவரனிடத்தில் பரானுராக ஸ்வரூப
மென்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தமமான பக்தர்கள்
ஈச்வரனுக்கும் தங்களுக்கும் நாயக, நாயகீ பாவத்தைக் கல்பித்து
கொண்டு அந்த மனோபாவத்துடனேயே உபாஸப்பதை ஆதி
காலம் முதல் நாம் பார்க்கிறோம்.
 
K
 
4.ஆகவே,சிவசக்திகளுடைய ஸமாயோகமே யோகமென்
பதாகவும், அவ்வித ஸம்யோகத்தினால் உண்டாகும் ஸ கமே
பரமானந்தத்தின் லக்ஷணமென்பதாகவும் ஏற்படுகிறது. இவ்
விதமான ஸம்யோகமானது ஸ ருக்ஷ்ம ஸாமரஸ்யமெனப்படும்.
ஸ்தூல ஸாமரஸ்யமானது ஸூக்ஷ்ம ஸாமரஸ்யமான சிவ சக்தி
ஸம்யோகத்திற்கு அறிகுறியாகவும், அதைப்போன்றதான ப்ரதி
பிம்பமாகவுமிருக்கிறபடியால் அவ்வித ஸ்தூல ஸாமரஸ்யத்தை
போதிக்கும் ச்ருங்கார சாஸ்த்ரமானது (ஸ்திரீபுமான்கள் இறண்
டறக் கலப்பதைப் பற்றியதால்) அத்வைத தந்த்ரமென்றும்
அதற்கு அதிஷ்டான தேவதையாக அம்பிகை இருக்கிறாள் என்
றும் சொல்வதில் யாதொரு பிசகும் இல்லை.(ச்ருங்கார சாஸ்த்ர
மானது பிறருடைய ஸ்திரிகளை அடைவதற்காக ஏற்பட்டதல்ல
வென்று ஞாபகப் படுத்திக்கொண்டால் மேலே சொல்லியதற்கு
யாதொரு ஆக்ஷேபமும் தோன்றுவதற்கு இடமில்லை. இந்த விஷ
யத்தைப்பற்றி அறிய விரும்புவோர்கள் பாஸ்கரராயருடைய க்ரந்
தங்களையும், ஆர்தர் ஏவலனுடைய புஸ்தகங்களையும் பார்க்கலாம்)
 

 
काञ्चीरलविभूषां कामपि कन्दर्पसूतिकापाङ्गीम् ।
 
परमां कलामुपासे परशिववामाङ्कपीठिकासीनाम् ॥ ११ ॥
 
3