This page has not been fully proofread.

:
 
$
 
3
 
1
 
{
 
மூகபஞ்சசதீ
 
அனன்யமான
ஆனந்தத்தை
 
தீவ்ர மனோபாவமானது ஏற்படுவதால், அவ்வித
ப்ரம்ஹானந்தத்திற்கு உடன் பிறந்ததாக (ப்ரம்
ஹாஸ்வாத ஸகோதரமென்று) சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு
மேலாக ஸ்தூல சரீரத்திற்கு ஏற்படக்கூடிய ஆனந்தம் வேறு
யாதொன்றும் கிடையா தாகையால் சிவ சக்திகளுடைய ஸாமரஸ்ய
ரூபமான ப்ரம்ஹானந்தத்தை இதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது.
'ஸ்வஸம்வேத்யம் இதம் ப்ரம்ஹ குமாரீ ஸ்த்ரீஸுகம் யதா ।
(தக்ஷதர்ம சாஸ்த்ரம்)
 
16
 
ஸாமரஸ்யமென்பதே
 
"ஸ்த்ரீபும்யோக து யத் ஸௌக்யம் ஸாமரஸ்யம் ப்ரகீர்த்திதம் !'
என்றபடி ஸ்த்ரீ புமான்களுடைய சேர்க்கையிலேற்படும் ஸூகத்
தைக்குறிக்கும். லயஸித்தி யோகத்தை அப்யஸிக்கும் ஸாதகனும்
தன்னை சக்தியாக பாவித்து பரமாத்மாவான புருஷனுடன் ஸங்கம
மடைவதாகவும் அவ்வித ஸங்கமத்தால் ஏற்படும் ஆனந்தத்தில்
தன்னையும் ஜகத்தையும் மறந்து விடுவதாகவும் சொல்லப்பட்டிருக்
கிறது. மேலும் ஷட்சக்கபேதனம் செய்து குண்டலினியை
ஸஹஸ்ராரத்திற்குக் கொண்டுபோவதின் உத்தேசம் அவ்விட
மிருக்கும் பரமசிவனுடன் குண்டலினீ சக்திக்கு ஸாமரஸ்யமேற்
படுத்துவது என்பது தான். இவ்விதமான சேர்க்கையை ஸ்ரீமதா
சார்யாளும்,
 
"மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருதம் ஆகாசமுபரி
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே]!'
என்று 'ஸௌந்தர்யலஹரியில்' வர்ணித்திருக்கிறார்கள்.
 
குண்டலினியின் ஸஞ்சாரத்தைப்பற்றியே பின்வருமாறும்
வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
 
'குலாங்கனேஷாப்யத ராஜவீதீ:
ப்ரவிச்ய
 
ஸங்கேத க்ருஹாந்தரேஷ।
விச்ரம்ய விச்ரம்ய வரேண பும்ஸா
 
ஸங்கம்ய ஸங்கம்ய ரஸம் ப்ரஸுதே l]'
 
இவ்விதமான சேர்க்கையினால் அம்ருதப்ரவாஹம் உண்டாகிற
1 தென்றும் அதினால் தேஹத்திலுள்ள நாடிகளும் நனையப்
 
பெற்று முடிவாக நித்யமான சரீமேற்படுகிறதென்றும்
 
லப்பட்டிருக்கிறது.