This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
பூமியிலிருக்கும் பர்வதங்களில் முக்யமான ஏழு பர்வதங்
களை குல பர்வதங்களென்று சொல்லப்படும்.
 
அவற்றின் பெயர்கள்:-
'மஹேந்த்ரோ மலய: ஸஹ்ய: சுக்திமான் ருக்ஷபர்வத: ।
விந்த்யச்ச பரியாத்ரச்ச ஸப்தைதே குலபர்வதா: [i'
அவற்றிற்கெல்லாம் சக்ரவர்த்தியாக ஹிமவானைச் சொல்லப்படும்.
'சைலானாம் ஹிமவந்தம் ச நதீனாம் சைவ ஸாகரம் ।
கந்தர்வாணாம் அதிபதிம் சக்ரே சித்ரரதம் விதி: //'
 
(ப்ரம்ஹாண்ட புராணம்)
 
11
 
पञ्चशरशास्त्रबोधन परमाचार्येण दृष्टिपातेन ।
 
काञ्चीसीमि कुमारी काचन मोहयति कामजेतारम् ॥ ५ ॥
 
பஞ்சசர சாஸ்த்ர போதன பரமாசார்யேண
 
காஞ்சீ ஸீம்னி குமாரீ காசன மோஹயதி
 

 
(த்ருஷ்டிப்பாதேன !
 
[காமஜேதாரம் 1
 
காஞ்சீ ஸீம்னி - காஞ்சீபுரியில், காசன குமாரீ-ஓரானொரு
குமாரியானவள், பஞ்சசர சாஸ்த்ர - காம சாஸ்த்ரத்தை, போதன
போதிப்பதில், பரமாசார்யேண -ச்ரேஷ்டமான குருவாயிருக்
கும்,த்ருஷ்டிபாதேன -(தன்னுடைய) பார்வையினால்,காமஜேதா
ரம்-பரமேச்வானை, மோஹயதி - மோஹமடையச் செய்கிறாள்.
 
'அரவிந்தம் அசோகஞ்ச சூதம் ச நவமல்லிகா ।
 
நிலோத்பலம் ச பஞ்சைதே பஞ்சபாணஸ்ய ஸாயகா: }}'
என்று சொல்லப்பட்ட ஐந்து (புஷ்ப) பாணங்களையுடையவனாக
இருப்பதால் மன்மதனுக்கு பஞ்சரனென்று பெயர்.
 
ல்லிதாம்பிகையானவள் ச்ருங்காரரஸ ப்ரதானையாதலால்
அவளுடைய பார்வையானது காம சாஸ்த்ரத்தை போதிப்பதில்
பரமாசார்ய ரூபமாயிருப்பதாக இங்கு வர்ணிக்கப்பட்டது.
அதற்கு அத்தாக்ஷியாக அந்தப்பார்வையானது மன்மதனை ஜயித்
தவரான பரமேச்வரனைக்கூட மோஹமடையும்படிச் செய்வதைச்
சொல்லப்பட்டது.