2023-02-23 17:09:21 by ambuda-bot
This page has not been fully proofread.
மூகபஞ்சசதீ
1. ஸ்ரீ லலிதாம்பிகையே ஸ்ரீ காமாக்ஷியாகையால் அதே
ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
10
2. காஞ்சீ திலகம் என்ற பாடாந்தரத்தில் காஞ்சி
புரிக்குத் திலகம் போல் விளங்குகிறவள் என்றர்த்தம்.
चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे ।
Araளி ॥ 3 ॥
சிந்தித பல பரிபோஷண சிந்தாமணிரேவ
சிரதரஸுசரித ஸுலபா சித்தம் சிசிரயது
[காஞ்சிநிலயா மே ।
[சித் ஸுதாதாரா 11
காஞ்சிநிலயா - காஞ்சியிலிருப்பவளும்,
சிரதர ஸ சரித்
ஸ் 1லபா- வெகு நீண்ட காலமாகச் செய்யப்பட்ட ஸத்கார்யங்
களால் எளிதில் அடையக்கூடியவளும், சிந்தித பலபரிபோஷண -
நினைத்த பலன்களைக் கிடைக்கச்
கிடைக்கச் செய்வதில், சிந்தாமணி
ரேவ - சிந்தாமணியைப் போலவே இருப்பவளுமான, சித்ஸுதா
தாரா - சித்ரூபமான அம்ருத தாரையான (ஸ்ரீ காமாக்ஷியான)
வள், மே - என்னுடைய, சித்தம் - மனதை, சிசிரயது - குளிரச்
செய்யட்டும்.
कुटिलकंचं कठिन कुच कुन्दस्मितकान्ति कुकुमच्छायम् ।
कुरुते विहृतिं काब्च्यां कुलपर्वतसार्वभौमसर्वस्वम् ॥ ४ ॥
குடிலகசம் கடினகுசம் குந்தஸ்மிதகாந்தி
[குங்குமச்சாயம் ।
குருதே விஹ்ருதிம் காஞ்ச்யாம் குலபர்வத
ஸார்வபௌம் ஸர்வஸ்வம் ॥
குடிலகசம் - வளைந்த கூந்தல்களையுடையதும், கடினகுசம்-
கெட்டியான ஸ்தனங்களையுடையதும்,குந்த ஸ்மித காந்தி- குந்த
புஷ்பம்போன்ற காந்தியுடைய புன்சிரிப்பையுடையதும், குங்குமச்
சாயம் - குங்குமம் போன்ற நிறத்தையுடையதும், குலபர்வத
ஸார்வபௌம - குலபர்வதங்களின் சக்ரவர்த்தியான ஹிமவானு
டைய, ஸர்வஸ்வம் ஸமஸ்த ஸௌபாக்ய ரூபமாயிருப்பதுமான
ஒரு மூர்த்தியானது, காஞ்ச்யாம் - காஞ்சீபுரியில், விஹ்ருதிம்
குருதே - விளையாடிக்கொண்டிருக்கிறது.