2023-02-23 17:09:21 by ambuda-bot
This page has not been fully proofread.
ஆர்யா சதகம்
அம்பிகை இருப்பதை இங்கு காரண பரசித்ரூபா என்று சொல்லப்
பட்டது.
[இவ்வித விமர்சாம்சமானது ப்ரகாசாம்சமான பரம
சிவனுடன் ஸாமாஸ்யமடைவதின்பேரில் ஜகத்தானது உண்டா
கிறதே தவிர கேவலம் சிவனாலாவது சக்தியினாலாவது ஜகத்
ஸ்ருஷ்டி ஏற்படுவதில்லை என்பது ஸித்தாந்தம்.]
6. அம்பிகையின் பீடங்கள் ஐம்பத்தியொன்று என்று
சொல்லப்படுகையில் அவற்றில் முக்கியமானவை ஒட்யாண,
ஜாலந்தர,பூர்ணகிரி,காமராஜ பீடங்களென்றும், அவற்றிலும்
காமரரஜ பீடமென்பது தான் முக்யமானதென்றும் சொல்லப்
படும். அந்த பீடமானது காஞ்சியிலிருப்பதாகவும் அதின் மத்தி
யில் அம்பிகை இருப்பதாகவும் இங்கு சொல்லப்பட்டது.
இதையே காமபீடமென்றும் காமகோடி பீடமென்றும் சொல்
லப்படும்.
7. அம்பிகையானவள் தன் குழந்தைகளான நம்மிடம்
பரமகருணையோடிருப்பது இந்த ஸ்தோத்ரத்திலும் இதர ஸ்தோ
த்ரங்களிலும் விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
कंचन काञ्चीनिलये करघृतकोदण्डबाणसृणिपाशम् ।
कठिनस्तनपरन कैवल्यानन्दकन्दमवलम्बे ॥ २ ॥
கஞ்சன காஞ்சீ நிலயம் கரத்ருத கோதண்டபாண்
ஸ்ருணி பாசம்।
கடினஸ்தனபர நம்ரம் கைவல்யானந்த கந்தம்
அவலம்பே !!
காஞ்சீ நிலயம் - காஞ்சியை வாசஸ்தானமா
மாயுடையதும்,
கரத்ருத கோதண்ட பாண ஸ்ருணி பாசம் - கைகளில் தரித்த
(இக்ஷு) கோதண்ட, (புஷ்ப) பாண, அங்குச, பாசங்களோடு
கூடியதும், கடினஸ்தனபர நம்ரம் - உறுதியான ஸ்தனபாரத்
தினால்
வளைந்திருப்பதும், கைவல்யானந்தகந்தம் - கைவல்ய
மென்ற மோக்ஷத்தின் ஆனந்தத்திற்கு வித்தாகியிருப்பதுமான,
கஞ்சன - ஓரானொரு பரம்பொருளை, அவலம்பே - சரணமடை
கிறேன்.
2